10th English Vocabulary Compound Words pdf Download ,Zeal study, class 10, English study materials collection
கொரானா பெரும் தொற்று காலத்தில் மாணவர்களின் கல்வியானது பல்வேறு தடைகளை சந்தித்து வருகிறது மாணவர்கள் பள்ளிக்கு சென்று கற்கும் சூழல் ஆனது தற்போது ஒரு முழு கல்வி ஆண்டாக தடைபட்டுள்ளது எனினும் நமது வலைதளத்தில் வீட்டிலிருந்தவாறே தினசரி குறிப்பிட்ட பகுதி என மாணவர்கள் தங்கள் கற்றலை தொடரும் வகையில் தினசரி தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் என முழு பாடநூலின் உடைய பாடப் பகுதிகளை சிறு சிறு பகுதிகளாக பிரித்து. பகிரப்பட்டு வருகின்றன.
அதில் இருக்கக்கூடிய பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் ஆனது அதனுடைய மதிப்பெண்கள் ஆனது பிற்காலத்தில் அவருடைய வேலைவாய்ப்பிற்கு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது அதனை கருத்தில் கொண்டு ஒரு மதிப்பெண் வினாக்கள் இரு மதிப்பெண் வினாக்கள் விரிவான விடையளி வகையிலான வினாக்கள் மற்றும் பாடநூல் உட்பகுதியில் இருந்து எடுக்கப்பட கூடிய தயாரிக்கப்பட்ட வினாக்கள் மெல்ல கற்கும் மாணவர்கள் தங்களுடைய தேர்ச்சியை உறுதி செய்வதற்கான எளிய வகையிலான பாடப்பகுதிகள் மீத்திறன் மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்கள் பெறுவதற்கான சிறப்பாக வல்லுநர் குழுவால் தயாரிக்கப்பட்ட கிரியேட்டிவ் கொஸ்டின்ஸ் நமது வலைதளத்தில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
Topic: 10th English Vocabulary Compound Words
File Type : PDF
மேலும் சென்ற ஆண்டுகளில் நடத்தப்பட்ட காலாண்டு அரையாண்டுத் தேர்வுகள் மற்றும் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் முழு ஆண்டு தேர்வுக்கான வினாத்தாள்களும் நமது வலைதளத்தில் பகிரப்பட்டு வருகின்றன மேலும் இந்த பாடப் பகுதிகளை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வாட்ஸ்அப் குழுக்கள் வாயிலாக பகிர்வதன் மூலம் அவர்கள் அதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி தினம் ஒரு குறிப்பிட்ட பகுதியாகப் படித்து வரும் போது பள்ளி திறந்த பின்னர் மாணவர்களுக்கு இந்த பாடப்பகுதிகள் ஆசிரியர் கற்பிக்கும் போது நன்கு புரியும் என்பது ஒருபுறம் இருந்தாலும் மிக எளிமையாக இந்த இடைவெளியானது மாணவர்கள் மிகவும் சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவதற்கு மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட சதவீத மதிப்பெண்கள் பெறுவதற்கும் நமது வலைதள பகிர்வுகள் கண்டிப்பாக பயன்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம் எனவே ஆசிரியர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்களுக்கு பகிருங்கள் மாணவர்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி தங்களுடைய கட்டளை தொடருங்கள் வாழ்த்துக்கள்.
Comments
Post a Comment