Skip to main content

10th-Economics-Questions-in-English-medium unit 1,pdf Download,Zeal study


கொரானா பெரும் தொற்று காலத்தில் மாணவர்களின் கல்வியானது பல்வேறு தடைகளை சந்தித்து வருகிறது மாணவர்கள் பள்ளிக்கு சென்று கற்கும் சூழல் ஆனது தற்போது ஒரு முழு கல்வி ஆண்டாக தடைபட்டுள்ளது எனினும்  நமது வலைதளத்தில் வீட்டிலிருந்தவாறே தினசரி குறிப்பிட்ட பகுதி என மாணவர்கள் தங்கள் கற்றலை தொடரும் வகையில் தினசரி தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் என முழு பாடநூலின் உடைய பாடப் பகுதிகளை சிறு சிறு பகுதிகளாக பிரித்து. பகிரப்பட்டு வருகின்றன.
அதில் இருக்கக்கூடிய பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் ஆனது அதனுடைய மதிப்பெண்கள் ஆனது பிற்காலத்தில் அவருடைய வேலைவாய்ப்பிற்கு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது அதனை கருத்தில் கொண்டு ஒரு மதிப்பெண் வினாக்கள் இரு மதிப்பெண் வினாக்கள் விரிவான விடையளி வகையிலான வினாக்கள் மற்றும் பாடநூல் உட்பகுதியில் இருந்து எடுக்கப்பட கூடிய தயாரிக்கப்பட்ட வினாக்கள் மெல்ல கற்கும் மாணவர்கள் தங்களுடைய தேர்ச்சியை உறுதி செய்வதற்கான எளிய வகையிலான பாடப்பகுதிகள் மீத்திறன்  மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்கள் பெறுவதற்கான சிறப்பாக வல்லுநர் குழுவால் தயாரிக்கப்பட்ட கிரியேட்டிவ் கொஸ்டின்ஸ் நமது வலைதளத்தில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
Topic: 10th-Economics-Questions-in-English-medium unit 1
File Type : PDF
10th Social Science  Material pdf
 மேலும் சென்ற ஆண்டுகளில் நடத்தப்பட்ட காலாண்டு அரையாண்டுத் தேர்வுகள் மற்றும் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் முழு ஆண்டு தேர்வுக்கான வினாத்தாள்களும் நமது வலைதளத்தில் பகிரப்பட்டு வருகின்றன மேலும் இந்த பாடப் பகுதிகளை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வாட்ஸ்அப் குழுக்கள் வாயிலாக பகிர்வதன் மூலம் அவர்கள் அதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி தினம் ஒரு குறிப்பிட்ட பகுதியாகப் படித்து வரும் போது பள்ளி திறந்த பின்னர் மாணவர்களுக்கு இந்த பாடப்பகுதிகள் ஆசிரியர் கற்பிக்கும் போது நன்கு புரியும் என்பது ஒருபுறம் இருந்தாலும் மிக எளிமையாக இந்த இடைவெளியானது மாணவர்கள் மிகவும் சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவதற்கு மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட சதவீத மதிப்பெண்கள் பெறுவதற்கும் நமது வலைதள பகிர்வுகள் கண்டிப்பாக பயன்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம் எனவே ஆசிரியர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்களுக்கு பகிருங்கள் மாணவர்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி தங்களுடைய கட்டளை தொடருங்கள் வாழ்த்துக்கள்.








Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal Study TNTET 2026 - Tamil மாதிரித் தேர்வு 32

TNTET 2026 - Tamil Model Test 32 | Zeal Study TNTET 2026 - Tamil மாதிரித் தேர்வு 32 Zeal Study 1. கீழ்கண்டவர்களுள் சங்ககாலப் பெண்பாற் புலவர் A. வெண்ணிக்குயத்தியார் B. வெள்ளி வீதியார் C. ஒளவையார் D. அனைவரும் 2. பக்தி இயக்கம் வளர்ந்த காலத்தில் இறைவனுக்குப் பாமாலை சூட்டியவர் A. ஔவையார் B. பண்டித ராமாபாய் C. காரைக்கால் அம்மையார் D. எவருமில்லை 3. சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி A. பண்டித ராமாபாய் B. டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி C. மூவலூர் இராமாமிர்தம் D. அன்னிபெசன்ட் 4. தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணை நின்றவர் ...

Zeal Study TNTET 2026 - உளவியல் மாதிரித் தேர்வு 32

TNTET 2026 Psychology Quiz - Zeal Study TNTET 2026 - உளவியல் மாதிரித் தேர்வு 32 குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் | Zeal Study 1. நவோதயாப் பள்ளிகள் _________ ன் கீழ் வருகின்றன. A. சமுதாயப் பள்ளிகள் B. விரைவுபடுத்தும் பள்ளிகள் C. அண்மைப் பள்ளிகள் D. டூயியின் பரீட்சார்த்தப் பள்ளிகள் 2. மாணவன் ஒருவனுக்கு ஒரே நேரத்தில் மருத்துவக் கல்லூரியிலும் பொறியியல் கல்லூரியிலும் இடம் கிடைக்கும் போது _________ மனப்போராட்டம் உண்டாகிறது. A. விலகுதல் - விலகுதல் B. அணுகுதல் - அணுகுதல் C. அணுகுதல் - விலகுதல் D. மேற்கண்ட ஏதுமில்லை 3. நல்ல மனநலத்தின் வெளிப்படையான அறிகுறி: A. விரக்தி B. நல்ல உறக்கம் C. மனச்சோர்வு ...

Zeal Study TNTET 2026 - தமிழ் மாதிரித் தேர்வு 36

TNTET 2026 Tamil Quiz - Test 36 TNTET 2026 - தமிழ் மாதிரித் தேர்வு 36 Zeal Study CHECK ANSWER / விடையைச் சரிபார் NEXT QUESTION / அடுத்த கேள்வி தேர்வு முடிந்தது! (Quiz Completed!) 0/50 RESTART / மீண்டும் தொடங்க

Zeal study TNTET 2026 Tamil - தமிழ் மாதிரித் தேர்வு 35 Quiz

Zeal study TNTET 2026 Tamil Quiz - Test 35 TNTET 2026 - தமிழ் மாதிரித் தேர்வு 35 Zeal Study CHECK ANSWER / விடையைச் சரிபார் NEXT QUESTION / அடுத்த கேள்வி தேர்வு முடிந்தது! (Quiz Completed!) 0/50 RESTART / மீண்டும் முயற்சி செய்

Followers