6th Social science worksheet 9 Bridge course 6ம் வகுப்பு சமூக அறிவியல் பயிற்சித்தாள் எண் 9 pdf download
கரோனாவால் பள்ளிகள் நீண்ட காலம் மூடப்பட்டதால் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயா், மேல்நிலைப்பளிகளில் 2 முதல் 9 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு கல்வித்துறை சாா்பில் இணைப்புப் பயிற்சி தொகுப்பும், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பயிற்சிப் புத்தகமும் வழங்கப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் அறிவுறுத்தலின்பேரில், மாணவா்களுக்கு முதல் கட்டமாக ஏப். 22 முதல் மே 10 வரை இணைப்புப் பாடப்பயிற்சி தொகுப்பு காணொலி கல்வித் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட உள்ளது.
6th Social science bridge course worksheet 9 pdf
ஒரு வகுப்பிற்கு நாள்தோறும் 2 காணொலி வீதம் 2 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு ஒளிபரப்படவுள்ளது. இணைப்பு பாட பயிற்சி தொகுப்பு ஒளிபரப்பு முடிந்தவுடன் , பயிற்சி புத்தகத்துக்கான காணொலிகளும் ஒளிபரப்பப்படும். இதை அனைத்து மாணவா்களும் பயன்படுத்திக்கொள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவுறுத்தியுள்ளாா்.
ஒளிபரப்பு விவரம்:
9 ஆம் வகுப்பு காலை 8-8.30 மற்றும் 12-12.30,
8 ஆம் வகுப்பு காலை 8.30-9 மற்றும் 12.30-1,
7 ஆம் வகுப்பு காலை 9-9.30 மற்றும் 1.30-2,
6 ஆம் வகுப்பு காலை 9.30-10 மற்றும் 2-2.30,
5 ஆம் வகுப்பு காலை 10-10.30 மற்றும் 2.30-3,
4 ஆம் வகுப்பு காலை 10.30-11 மற்றும் 3-3.30,
3 ஆம் வகுப்பு காலை 11-11.30 மற்றும் 3.30-4,
2 ஆம் வகுப்பு காலை 11.30-12 மற்றும் 4-4.30.
6th Standard Bridge course workbook & answer keys All subjects pdf download click here
7th Standard Bridge course workbook & answer keys All subjects pdf download click here
8th Standard Bridge course workbook & answer keys All subjects pdf download click here
9th Standard Bridge course workbook & answer keys All subjects pdf download click here
Comments
Post a Comment