Skip to main content

6th science worksheet 10 Answer key pdf Bridge course 6ம் வகுப்பு அறிவியல் பயிற்சித்தாள் விடைக்குறிப்புகள் download

 கரோனாவால் பள்ளிகள் நீண்ட காலம் மூடப்பட்டதால் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயா், மேல்நிலைப்பளிகளில் 2 முதல் 9 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு கல்வித்துறை சாா்பில் இணைப்புப் பயிற்சி தொகுப்பும், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பயிற்சிப் புத்தகமும் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் அறிவுறுத்தலின்பேரில், மாணவா்களுக்கு முதல் கட்டமாக ஏப். 22 முதல் மே 10 வரை இணைப்புப் பாடப்பயிற்சி தொகுப்பு காணொலி கல்வித் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட உள்ளது.

ஒரு வகுப்பிற்கு நாள்தோறும் 2 காணொலி வீதம் 2 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு ஒளிபரப்படவுள்ளது. இணைப்பு பாட பயிற்சி தொகுப்பு ஒளிபரப்பு முடிந்தவுடன் , பயிற்சி புத்தகத்துக்கான காணொலிகளும் ஒளிபரப்பப்படும். இதை அனைத்து மாணவா்களும் பயன்படுத்திக்கொள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவுறுத்தியுள்ளாா்.

ஒளிபரப்பு விவரம்:

9 ஆம் வகுப்பு காலை 8-8.30 மற்றும் 12-12.30,

8 ஆம் வகுப்பு காலை 8.30-9 மற்றும் 12.30-1,

7 ஆம் வகுப்பு காலை 9-9.30 மற்றும் 1.30-2,

6 ஆம் வகுப்பு காலை 9.30-10 மற்றும் 2-2.30,

5 ஆம் வகுப்பு காலை 10-10.30 மற்றும் 2.30-3,

4 ஆம் வகுப்பு காலை 10.30-11 மற்றும் 3-3.30,

3 ஆம் வகுப்பு காலை 11-11.30 மற்றும் 3.30-4,

2 ஆம் வகுப்பு காலை 11.30-12 மற்றும் 4-4.30.

6th Standard Bridge  course workbook  & answer keys All subjects pdf download click here

 7th Standard Bridge  course workbook  & answer keys All subjects pdf download click here

8th Standard Bridge  course workbook  & answer keys All subjects pdf download click here

 9th Standard Bridge  course workbook  & answer keys All subjects pdf download click here

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.10.2026

 Zeal study official school morning prayer activities  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.10.2026

நவம்பர்-2026 மாத பள்ளி நாட்காட்டி

 வணக்கம் நமது குழுவின் சார்பாக நவம்பர் மாத பள்ளி நாட்காட்டி வழங்கப்பட்டுள்ளது இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும் நன்றி 

Zeal Study Lesson Plan Class :8 Subject English Topic: Crossing the river LO Based Lesson Plan With Lo Number And Activities And Also Kalvi Tv Link

Zeal study prepare and share lesson plan for the sake of the Tamilnadu teachers to make their work easy.

Zeal Study Lesson Plan Term 2 Class : 6 Subject : Maths Topic: எண்கள் மீ.பொ.வா & மீசிம LO Based Lesson Plan With Lo Number And Activities And Also Kalvi Tv Link

Zeal study prepare and share lesson plan for the sake of the Tamilnadu teachers to make their work easy.

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.10.2026

 Zeal study official school morning prayer activities  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.10.2026

Followers