நமது குழுவின் சார்பாக 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் பாடங்களை வழங்கி வருகிறோம். அந்த வகையில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்கள் இப்பதிவில் இடம் பெற்றுள்ளது.பன்னிரெண்டாம் வகுப்பு வரலாறு பாடத்திலிருந்து தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் பாடம் இடம் பெற்றுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல இயலாத சூழ்நிலையில் வீட்டில் இருந்தே கல்வி பயில இப்பதிவுகள் பயனுள்ளதாக இருக்கும். மாணவர்கள் இப்பதிவுகளை பயன்படுத்தி பாடங்களை பயில இக்குழுவின் சார்பாக வழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். கல்வி பயில இப்பதிவுகள் பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic-12ஆம் வகுப்பு வரலாறு அத்தியாயம் -2 தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும்
File Type-PDF
for more details please visit our page https://www.zealstudy.me/p/12th-standard-all-subjects-both-medium.html
Comments
Post a Comment