Skip to main content

பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் அலகு-1 -இளந்தமிழே பாட வினாவிடைகள் - PDF வடிவில்.

நாம் அனைவரும் கொரோனா காரணாமாக வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலையில் கற்றல் பணி தொடர நமது குழுவின் சார்பாக தினமும் 10,11,12 வகுப்புகளுக்கு பாடங்களை வழங்க திட்டமிட்டுள்ளோம். நம்மை பொறுத்தவரை கற்றல் மற்றும் கற்பித்தல் பணியானது தொடர்ந்து நடைபெறவேண்டும். எனவே இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறோம். 
இந்த பாடப்பொருளின் பாடகாணொளியானது முன்னர் உள்ள பதிவில் வழங்கியுள்ளோம். இப்போது வழங்கியுள்ள பாடங்களை நோட்டில் எழுதி படிக்கவும். ஏனெனில் ஒருமுறை எழுதி படிப்பது , இரு முறை படிப்பதற்கு சமம். இந்த பதிவு உங்களுக்கு உதவிகரமாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிரவும்.
Topic- பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் அலகு-1 -இளந்தமிழே பாட வினாவிடைகள்
File type- PDF

12th Tamil  unit 1.1 

for more study materials  please visit our page  https://www.zealstudy.me/p/12th-standard-all-subjects-both-medium.html

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.10.2026

 Zeal study official school morning prayer activities  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.10.2026

நவம்பர்-2026 மாத பள்ளி நாட்காட்டி

 வணக்கம் நமது குழுவின் சார்பாக நவம்பர் மாத பள்ளி நாட்காட்டி வழங்கப்பட்டுள்ளது இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும் நன்றி 

Zeal Study Lesson Plan Class :8 Subject English Topic: Crossing the river LO Based Lesson Plan With Lo Number And Activities And Also Kalvi Tv Link

Zeal study prepare and share lesson plan for the sake of the Tamilnadu teachers to make their work easy.

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.10.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.10.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.10.2026

 Zeal study official school morning prayer activities  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.10.2026

Followers