கற்றல் கையேடு வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு மிகவும் பயன்படும் என நினைக்கிறோம் . எனவே இதனை பயன்படுத்தி தேர்விற்கு மிக நல்ல முறையில் தயாராகுமாறு கேட்டுக்கொள்கிறோம். கோரோனா காரணமாக கிட்டதிட்ட 10 மாத காலம் வீட்டிலேயே முடங்கி விட்டோம். இப்போது நிலைமை ஓரளவு சரியாகி , பள்ளி திறந்த சூழ்நிலையில் பள்ளிக்கல்வித்துறை பொதுதேர்வு அறிவித்துள்ள நிலையில் இது அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைய இது மிகவும் உதவியாக இருக்கும். எனவே இதனை தாங்களும், தங்கள் மாணவர்களுக்கும் பகிரவும்.
Topic- 12 ஆம் வகுப்பு தமிழ் - மொழிப்பயிற்சி கையேடு
File type- PDF
For more details to all related to all subjects please visit our 12th page https://www.zealstudy.me/p/12th-standard-all-subjects-both-medium.html
Comments
Post a Comment