Skip to main content

12 ஆம் வகுப்பு இயற்பியல் அலகுத்தேர்வு -10 வினாத்தாள்

 நமது குழுவின் சார்பாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக தேர்வுக்கு தயாராகும் வகையில் தேர்வு

வினாத்தாட்கள் வழங்கியுள்ளது இது உங்களுக்கு தேர்வுக்கு தயாராவதற்கு மிகவும் பயனுள்ள முறையில் பயன்படும் என நினைக்கின்றோம் கொரோனா காரணமாக நாம் அனைவரும் கிட்டத்தட்ட 300நாட்கள் வீட்டில் முடங்கிக் கிடந்துள்ளோம் அதுசமயம் பள்ளிகள் மூடப்பட்டு வீட்டிலிருந்தபடியே பாடங்களை படித்து நாம் தயாரான நிலையில் நம் நிலைமை கொஞ்சம் சீராகி பள்ளிகள் திறந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவித்து உள்ளது எனவே அதற்கான பாடங்களையும் குறைத்து வழங்கியுள்ள நிலையில் நாம் கற்ற பாடங்களை தேர்வு எழுதிப் பார்க்க வசதியாக அலகுத்தேர்வு வினாத்தாட்களை திருப்பத்தூர் கல்வித் துறையின் சார்பாக வழங்கியுள்ளார்கள் .இதனை பயன்படுத்தி அனைவரும் நல்ல முறையில் தேர்வு எழுதும் பயிற்சி பெற்ற வரும் பொதுத் தேர்வுகளை நல்ல முறையில் எதிர்கொள்ள நமது குழுவின் சார்பாக வாழ்த்துக்கள் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிரவும்
Topic- 12 ஆம் வகுப்பு இயற்பியல் அலகுத்தேர்வு -10 வினாத்தாள்
File type- PDF
12th Physics unit - 10
for more study materials please visit our page https://www.zealstudy.me/p/12th-standard-all-subjects-both-medium.html

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Followers