நமது குழுவின் சார்பில் தினமும் பத்தாம் வகுப்பு பாடங்களை வழங்கி வருகிறோம். அந்த வகையில் இன்று தமிழ் தோஸ்த் கையேடு மெல்லக்க்ற்போருக்காக வழங்கிய புத்தகத்தை வழங்கியுள்ளோம். இதனை ஆசிரியர்கள் அவர்களது mobile ல் பதிவிறக்கம் செய்து கொண்டு மாணவர்களுக்கு தலைப்பு வாரியாக தினமும் பயிற்சியளிக்கவும் . இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறோம். எனவே இதனை பயன்படுத்தி மாணவர்காளுக்கு பயிற்சியளித்து தேர்வில் 100 % தேர்ச்சி பெற வாழ்த்துக்கள்.
Topic- பத்தாம் வகுப்பு தமிழ் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் - மெல்லக்கற்போர் கையேடு
File type- PDF
For more study materials related to reduced syllabus please visit our page https://www.zealstudy.me/p/10th-all-subjects-reduced-syllabus.html
It's useful
ReplyDeleteதமிழ்
DeleteVɪsʜᴡᴀɴᴀᴛʜᴀɴ
ReplyDelete9786325397
Delete