நம் குழுவின் சார்பாக பத்தாம் வகுப்புக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கான பாடப்பகுதிகள்
மற்றும் மாணவர்கள் படிப்பதற்கு எளிமையாக தேவையான பொருட்களும் வழங்கி வருகின்றோம் அந்த வகையில் இன்று தமிழ் பாடத்திற்கான ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு தனித்தனியாக வழங்கி அவற்றின் விடைகளோடு வழங்கியுள்ளோம் இது நமக்காக தயாரித்துக் கொடுத்தது திருமதி மாலினி அவர்களுக்கு நமது குழுவின் சார்பாக நமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் இந்த படைப்பு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நாம் நினைக்கிறோம் அவ்வாறு பயனுள்ளதாக இருந்தால் இதை தங்கள் நண்பர்களுக்கும் பகிரவும் என்னை பயன்படுத்தி தேர்வுக்கு நல்ல முறையில் குமாரி கேட்டுக்கொள்கிறோம் நல்ல முறையில் தயாராகுமாறு தருமாறு கேட்டுக்கொள்கிறோம் தலைப்புTopic-பத்தாம் வகுப்பு தமிழ் குறைக்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினா-விடை தொகுப்பு கையேடு
File type- PDF
For more study materials related to reduced syllabus https://www.zealstudy.me/p/10th-all-subjects-reduced-syllabus.html
Comments
Post a Comment