பத்தாம் வகுப்பு தமிழ் - குறைக்கப்பட்ட பாடத்திற்கு மெல்லக்கற்போர் கையேடு தயாரித்து வழங்கியவர்- திரு. சேட்டு மதரசா அவர்கள் , ஈரோடு மாவட்டம்
நமது குழுவின் சார்பாக தினமும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக பாடங்களை வழங்கி வருகின்றோம்
அந்தவகையில் இன்று மெல்ல கற்போருக்கான கையேடுகளை அனைத்து பாடங்களுக்கும் வழங்கியுள்ளோம் இதனை தயாரித்து வழங்கிய தயாரித்து வழங்கியவர்- திரு. சேட்டு மதரசா அவர்கள் , ஈரோடு மாவட்டம் அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் இந்த ஆசிரியர் தமிழுக்காக பல் தயாரிப்புகளை மாணவர்கள்நலனுக்காக வழங்கியுள்லார். இவர்போல் பல தமிழாசிரிய பெருமக்கள் மாண்வர் நல்னுக்காக பல எளிய தயாரிப்புகளை தயாரித்டு வழங்கியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நமது குழுவின் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றோம். இது உங்களுக்கு பயன்படும் எனவே இதனைப் பயன்படுத்தி தங்களை நல்ல முறையில் தயாரித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் இந்த பதிவு உபயோகமாக இருந்தால் தங்கள் நண்பர்களுக்கும் பகிரவும் இதைப் பயன்படுத்தி தேர்வை நல்ல முறையில் எழுதி நல்ல மதிப்பெண் பெற வாழ்த்துக்கள்
Topic- 10th Tamil slow learners guide
File type- PDF
மேலும் குறைக்கப்பட்ட பாடங்களுக்காக நமது வலைத்தள பக்கம் https://www.zealstudy.me/p/10th-all-subjects-reduced-syllabus.html பார்க்கவும்.
hi
ReplyDelete