நமது தமிழக அரசு 2021 கல்வி ஆண்டிற்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கான தமிழ் மற்றும் ஆங்கில வழி மாணவர்களுக்கான பாடப் பகுதிகளை வெளியிட்டுள்ளது. இதில் 6 முதல் 12 வகுப்புகளுக்கான உரைக்கப்பட்ட திட்டங்களுக்கான விபரங்கள் மிகத்தெளிவாக தனித்தனி வகுப்பு வாரியாக பாடவாரியாக நமது வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் மேலும் நமது வலைதளத்தில் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கான அனைத்து வகை கம்பெனிகளால் வெளியிடப்பட்டுள்ள கைடுளும் மாதிரி வினாத்தாள்களும் அலகு வாரியான தேர்வுகளும் தேர்வு வினாத்தாள்கள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கான பாடக்குறிப்புகள் மற்றும் வாராந்திர பாடத்திட்டத்திற்கான ஆசிரியருக்கு பயன்படக்கூடிய குறிப்புகளும் மாணவர்களுக்கு பயன்படுத்தக்கூடிய மாதிரித்தேர்வு வினாக்களும் அதற்கான விடை குறிப்புகளும் நமது வலைதளத்தில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது.
அனைவரும் அதனை பயன்படுத்தி தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்று சிறப்புகளை பெற்ற கேட்டுக்கொள்கிறோம் மகிழ்வுடன் அனைவருக்கும் பகிரவும் நன்றி
11th
ReplyDelete