பத்தாம் வகுப்பு தமிழ் - பாடக்குறிப்பு - தமிழ் சொல் வளம் - ஆக்கம் - திரு.க. சிவ .சுப்பிரமணியன், திருநெல்வேலி மாவட்டம்
நமது குழுவின் சார்பாக வாரந்தோறும் பாடக்குறிப்புகள் வழங்கி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் இந்த கல்வியாண்டிற்காண பாடக்குறிப்பு வழங்க உள்ளோம். நமது பள்ளிக்கல்வித்துறை கொரோனா காரணமாக இப்போது பள்ளிகளை ஜனவரி மாதம் தொடங்கியுள்ளது. எனவே அதற்கேற்ப பாடங்களை பிரித்து குறைத்து வழங்கியுள்ளது. எனவே இந்த பாடக்குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாகவும் , உங்கள நேரத்தையும் மிச்சப்படுத்திடும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை . எனவே இதனை பயன்படுத்தி அனைவருக்கும் பகிரவும். இதனை நமக்காக தயாரித்து வழங்கிய ஐயா,திரு.க. சிவ .சுப்பிரமணியன், திருநெல்வேலி மாவட்டம் அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
Topic- பத்தாம் வகுப்பு தமிழ் - பாடக்குறிப்பு - தமிழ் சொல் வளம்
File type- PDF
Comments
Post a Comment