Skip to main content

பத்தாம் வகுப்பு அறிவியல் பொருத்துக - தொகுத்து வழங்கியவர் திரு.N. ஆனந்த்,ப.ஆ.பன்ருட்டி

நமது குழுவின் சார்பாக பத்தாம் வகுப்பு வீட்டிலிருந்து தேர்விற்கு தயாராக வசதியாக தினமும் பாடங்களை வழங்கி வருகிறோம். அந்த வகையில் இன்று பத்தாம் வகுப்பு அறிவியல் பொருத்துக வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு மிகவும் பயன்படும் என நினைக்கிறோம். எனவே இதனை பயன்படுத்தி அனைவருக்கும் பகிரவும். இதனை தயாரித்து வழங்கிய திரு.ஆனந்த் ப.ஆ. பன்ருட்டி அவர்களுக்கு நமது குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். 
Topic- பத்தாம் வகுப்பு அறிவியல் பொருத்துக 
File type- PDF
10th Sc Match

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Followers