நமது குழுவின் சார்பாக தினமும் படிக்க வசதியாக் பாட வாரி வினா விடைகள் வழங்கி வருகிறோம். அந்த வரிசையில் இன்று மெல்ல மலரும் மாணவர்களுக்காண சிறப்பு வழிகாட்டி - திருமதி T.ராதிகா பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல்) அரசு உயர்நிலலப் பள்ளி வாழவல்லான், தூத்துக்குடி மாவட்டம்..இதனை PDF வடிவில் தொகுப்பித்தவர் திருெதி ஜ.ஜெயசுதா,பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல்),வ.உ.சி. அரசு மெல்நிலலப் பள்ளி, ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி மாவட்டம் .அவர்கள் இருவருக்கும் நமது குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இதனை மற்றவருக்கும் பகிரவும்
Topic- மெல்ல மலரும் மாணவர்களுக்காண சிறப்பு வழிகாட்டி
file type- PDf
Comments
Post a Comment