நமது Zeal study குழுவின் சார்பாக தினமும் பத்தாம் வகுப்பு பாடங்கள் வழங்கி வருகிறோம். நாம் எப்போதும் விரும்புவது கற்றல் பணிகள் கொரோனாவால் தடைபடக்கூடாது என்ற நோக்கில் தினமும் படிக்க பாடங்களை வழங்கி வருகிறோம். எனவே அந்த வரிசையில் இன்று தேர்வும் நடத்தி வருகிறோம். இன்று சமூக அறிவியல் தேர்வு . பாடங்கள் ஏற்கெனவே வழங்கி விட்டோம். நீங்கள் உங்கள் பெற்ரோரின் கையொப்பம் பெற்று தேர்வை நல்லமுறையில் எழுதி பள்ளி திறந்தவுடன் சமர்பிக்கவும். இத்தகைய வினாத்தாளை நமக்கு தயாரித்து வழங்கியதற்காக திரு. மேகநாதன் அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
Topic- பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டுத்தேர்வு -2020 தமிழ் வழி
File type-PDF
For more study materials visit our page https://www.zealstudy.me/p/sslc-new-syllabus-social-science.html
Comments
Post a Comment