Skip to main content

9 ஆம் வகுப்பு தமிழ் -இயல் -2 முழுவதும் - ( 9th Tamil unit 2 Study materials- PDF

நமது குழுவின் சார்பாக பத்தாம் வகுப்பு அனைத்து பாடத்திற்குமான பாட வாரி study materials வழங்கி வருகிறோம்
.இது உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும் . பலர் நம்மை தொடர்புகொண்டு 9ஆம் வகுப்பிற்கும் இதே போல் வேண்டும் என கேட்டு கொண்டதற்கிணங்க நாம் இன்று முதல் 9ஆம் வகுப்பு அனைத்து பாடத்திற்குமான study materials வழங்க இருக்கிறோம். இது உங்களுக்கு கொரானா காலத்தில் வீட்டிலிருந்து தயாரிக்க பயன்படும் என நினைக்கிறோம். எனவே இதனை பயன்படுத்தி வீட்டிலிருந்து தேர்வுக்கு தயாராகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Topic- 9ஆம் வகுப்பு தமிழ் -இயல் -2 முழுவதும் - PDF
File type- PDF
9th Tamil unit 2 

Comments

  1. நான் என்ன கேட்டேன் இவர்கள் என்ன
    கட்டுகிறார்கள் இயல் 2 விடை வேண்டும்

    ReplyDelete

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Followers