Skip to main content

பத்தாம் வகுப்பு தமிழ் - இயல் - 5 -உரைநடை உலகம் ( 10th Tamil unit -5 - Prose study materials PDF)

நாம் அனைவரும் கொரானாவின் காரணமாக வீட்டினுள் முடங்கி கிடக்கிறோம். இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கென நமது அரசு பாடங்களை தொலைக்காட்சி வாயிலாக நடத்தி வருகிறது.
இந்நிலையில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அரசுத்தேர்வு கட்டாயம் எழுத வேண்டிய நிலையில் நாம் அனைவரும் வீட்டிலிருந்து தேர்வுக்கு தயாராகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. நமது குழுவானது எப்பொழுதும் மாணவர்களின் நலனையும் , ஆசிரியர்களின் நலனையும் கருத்தில் கொண்டு பல முயற்சிகளை எடுத்து , மாணவர்கள் நல்ல முறையில் தேர்வை எதிர்கொள்ள ஏதுவாக பாடவாரியான study materials ம் ,அலகுத்தேர்வு வினாத்தாட்களும் வழங்கி வருகிறோம். இது உங்களுக்கு அனைவருக்கும் பயன்படும் என நினைக்கிறோம். அவ்வாறு பயன்பட்டால் உங்கள் நண்பர்களுக்கும் , மாணாக்கர்களுக்கும் பகிரவும். 
மாணவர்களுக்கு இந்த பாடப்பகுதியில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நமது குழுவின் வாட்சப் எண் / ஆசிரியரின் வாட்சப் எண்ணிற்கு அல்லது பதிவின் கீழ் உள்ள கருத்து பெட்டியில் பதிவிடவும். . நாங்கள் பதிலளிக்கிறோம். அவ்வாறு இல்லையெனில் சென்ற ஆண்டைப்போல ஆன்லைன் வகுப்பில் பதிலளிக்கிறோம். எனவே இதனை பயன்படுத்தி தேர்வை எழுத தயாராகுங்கள். 
பல மாணாவர்கள் இயல் முழுவது ஒரு நாளில் படிக்க சிரமமாக இருப்பதாக தெரிவித்ததால் , இயல்களையும் பிரித்து தனித்தனி பாடதலைப்பாக வழங்கியுள்ளோம் . இங்கு இயல் 5 உரைநடை உலகம் மட்டும் வழங்கியுள்ளோம். இதனை பய்ன்படுத்தி செம்மையாக தேர்வுக்கு தயாராகுங்கள். 
Topic- 10th Tamil unit -5 உரைநடை உலகம்  study materials PDF 
File type- PDF
10th Tamil unit- 5 
மேலும் தமிழ் பாடங்களுக்கு எங்கள் தமிழ் பக்கத்தை பார்க்கவும். 

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study (Lo based )-கற்றல் விளைவு அடிப்படையிலான பாடக்குறிப்பு 6th Tamil -கல்வியை போற்று

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.07.26

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.07.26

TET 2026 தாள் 2 *தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடநூல் ஆதாரங்கள் - வகுப்பு மற்றும் பக்க எண்களுடன்

 TET 2026 தாள் 2 *தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடநூல் ஆதாரங்கள் - வகுப்பு மற்றும் பக்க எண்களுடன்👇

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.07.26

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.07.26

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.07.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.07.2026

Followers