Skip to main content

Posts

Showing posts with the label zeal study lessons plan

TN 12ம் வகுப்பு Result Website

TN 12ம் வகுப்பு Result Website TN 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்! தமிழகத்தில் ஜூலை 19ம் தேதி காலை 11 மணிக்கு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகயுள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்: தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு முடிவடைந்த நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் பொதுத்தேர்வானது மே 5ம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா தாக்கம் அதிகரித்ததால் மாணவர்களின் நலன் கருதி தேதி குறிப்பிடாமல் பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. மாணவர்கள் வீட்டிலிருந்தே தேர்வுக்கு தயாராக அரசு அறிவுறுத்தியது. திருப்புதல் தேர்வுகள், அலகுத் தேர்வுகள் ஆன்லைன் மூலம் தொடர்ந்து நடைபெற்றது. மேலும் தமிழகத்தில் தொற்று பரவல் கடந்த மே மாதத்தில் உச்சம் தொட்டது. இந்த நிலையில் தேர்வை நடத்துவது பாதுகாப்பானதாக இருக்காது என்ற அச்சம் எழுந்தது. 12 ம் வக...

Follow us on Google News to Get Latest updates in Google search box

Followers