TNTET 2026 - சமூக அறிவியல் (பகுதி 2) online test (சிந்துவெளி நாகரிகம் | தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் )
TET 2025 - சமூக அறிவியல் மாதிரித் தேர்வு 2 - Zeal Study TNTET 2026 - சமூக அறிவியல் (பகுதி 2) online test சிந்துவெளி நாகரிகம் | தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் (15 Questions) 1. ஹரப்பா நாகரிகம் எந்தக் காலத்தைச் சார்ந்தது? பழைய கற்காலம் வெண்கலக் காலம் (உலோகக் காலம்) இரும்புக் காலம் விடை விடை: வெண்கலக் காலம். 2. சிந்துவெளி நாகரிகத்தின் முன்னோடி என்று அழைக்கப்படும் இடம் எது? மெஹர்கர் லோத்தல் காலிபங்கன் விடை விடை: மெஹர்கர் (புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடம்). 3. ஹரப்பா என்ற சொல்லின் பொருள் என்ன? இறந்தவர்களின் மேடு புதையுண்ட நகரம் கோட்டை நகரம் விடை...