Skip to main content

TNTET Psychology paper 1 and 2-50 questions

 Psychology paper 1 and 2 முக்கியமான 60 கேள்வி பதில்கள்.. தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளவும்.. 


1. பலவீனங்களை மீறி சாதனை புரிந்தவர்களின் உண்மை கதையை கூறி தன்னம்பிக்கை உணர்வினை ஏற்படுத்துவதற்கான உதாரணம் - காது கேட்காத ஒருவன் சிறந்த இசை அமைப்பாளராக மாறியது 

2. அவநம்பிக்கை வெறுப்பு தோல்வி உணர்ச்சி சந்தேகம் பாதுகாப்பற்ற உணர்வு போன்ற எதிர்மறையான எண்ணங்களின் அடிப்படையில் அமையும் தற்கருத்து - எதிர்மறை தற்கருத்து 

3. நல்லவிதமான சுய அறிவுறுத்தல்களை மாணவர்கள் கடைபிடிக்க உதவுவதற்கான எடுத்துக்காட்டு - நான் கணிதத்தில் தேர்ந்தவன் என்னால் இதைச் செய்ய இயலும் 

4. சமூகவியல்பின் விளைவு - நாம் என்னும் உணர்வை பெறுவது 

5. கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவுகளை எண்ணங்களாக மாற்றுங்கள். எண்ணங்களுக்கு செயல்வடிவம் தாருங்கள் என கூறியவர் - அப்துல் கலாம் 

6. குழந்தை பருவ சகோதர சகோதரி உறவில் செல்வாக்கு இல்லாத சமூக காரணி - பொறாமை குணம் 

7. ஒருவன் தன்னுடைய நிறை குறைகளை முழுமை தழுவி அணுகு முறையில் உண்மையான நோக்கில் மதிப்பீடு செய்து கொள்வது - தன்னை அறிதல் 

8. மாணவரோ ஆசிரியரோ அல்லது சமுதாயமோ சந்திக்கின்ற பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என அறிய செய்வதற்கு விளையாட்டு முறையில் பயன்படுத்தப்படுவது - பாவனையின் நடிப்பு 

9. ----- மேற்பட்ட குழந்தைகளிடம் கூட்டு விளையாட்டுக்கள் முக்கியத்துவம் பெறுகின்றது - 12 வயதுக்கு 

10. குறையாளுமை பெற்றவரின் பண்புகளில் மூன்று - தனிமை ஏமாற்றம் சந்தேகம் 

11. நிறைய ஆளுமை பெற்றவரின் பண்புகளில் இரண்டு - கடின உழைப்பு நல்லிணக்கம் 

12. ஒரு குழந்தையின் தற்காலத்து வளர்ச்சியை குழந்தையின் ---- உருவாக்குகிறது - குடும்பம் 

13. தன்னை அறிய தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுக்கின்றான். என்றவர் - திருமூலர் 

14. வளர்ச்சி நிலைகளில் ஏற்படும் சிக்கல்கள் - வளர்ச்சி சார் சிக்கல்கள் 

15. தன்னிறைவு தேவை கொள்கையை எடுத்துரைத்தவர் - மாஸ்லோ 

16. கீழ்க்கண்டவற்றுள் எந்த கருத்தை தர்ஸ்டன் ஆதரித்தார் - குழு காரணி கொள்கை 

17. தார்ண்டைக் கற்றல் பற்றிய கருத்து - முயன்று தவறி கற்றல் 

18. முதல் நிலை ஊக்கிகளாக கருதப்படுபவை - உயிர் வாழ்வதற்குரிய உடலியல் தேவைகள் 

19. கவனத்தின் அக காரணி - மனோநிலை 

20. காக்னே கற்றலில் எத்தனை படிநிலைகளை விளக்கினார் - 8 

21. கீழ்க்கண்டவர்களில் மனித உளவியல் அறிஞர் - கார்ல் ரோஜர்ஸ்

22. தர்க்க ரீதியான சிந்தனை என்பது - ஆராய்தல் 

23. புறமுகன் எனப்படுபவர் எந்த சிந்தனை உடையவர் - விரி சிந்தனை 

24. ஆளுமை என்னும் சொல்லில் personality என்பது - நடிகரால் அணியப்பட்ட முகமூடி 

25. பயிற்சி மாற்றத்தில் இணையான மூலங்கள் எனும் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர் - தாரண்டைக் 

26. எளிதில் கோபப்படும் குணமுடையவர்களின் இயல்பான மனநிலை -  உணர்ச்சி வசப்படுபவர் 

27. புலன் பயிற்சி கல்வி முறையை புகுத்தியவர் - மாண்டிசோரி 

28. குறுகிய நேரத்தில் ஒருவன் தன் நினைவில் வைத்துக் கொள்ளும் பொருட்களின் எண்ணிக்கையை விளக்குவது - கவன வீச்சு 

29. கவனித்தலை அதிகப்படுத்த தேவையானது - ஊக்கம் 

30. கீழ்நோக்கி வடிகட்டுதல் என்ற கொள்கையை உருவாக்கியவர் - மெக்காலே 

31. கவன வீச்சு அரிய உதவும் கருவி - டாப்சிஸ்டாஸ்கோப்

32. குமரப் பருவம் குழப்பங்களையும் நெருக்கடிகளையும் உள்ளடக்கியது என்று சொன்னவர் - ஸ்டான்லி ஹால் 

33. எரிக்சனின் கூற்றுப்படி மனிதனின் சமூக கோட்பாடு எத்தனை நிலைகளை கொண்டுள்ளது - எட்டு 

34. குழந்தையின் சுதந்திர உணர்வுக்கு மதிப்பளிக்கும் போது தானே தொடங்கும் திறன் எந்த வயதில் ஏற்படுகிறது - 2-3 ஆண்டுகள் 

35. வலுவூட்டல் என்பது ஒரு - தூண்டுகோல் 

36. குமரப் பருவத்தின் மிகப்பெரிய பிரச்சனை - கீழ்படியாமை 

37. இலான் பாவ்லவ் ஆய்வு செய்தது - அறிவுத்திறன் 

38. விளைவு விதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது - வெகுமதி 

39. சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் - கெல்லாக் 

40. பியாஜே அறிவு வளர்ச்சி பற்றிய மொத்த நிலைகள் - 4 

41. பிரட்ரிக் ஜே மேக் டொனால்ட் நிறுவிய பள்ளி - நடமாடும் பள்ளிகள் 

42. தூண்டுதல் இல்லாமல் புலன்களால் உணர்வது என்பது அறியப்படுவது - உணரும் ஆற்றல் 

43. கீழ்க்கண்டவர்களுள் யார் முன் பருவ கல்வியுடன் தொடர்பில்லாதவர் - பெஸ்டலோசி 

44. ப்ரோபெலுடன் தொடர்பில்லாதது - கற்பிக்கும் உபகரணங்கள் 

45. சாதனை ஊக்கக்கொள்கையை விரிவாக்கியவர் - மெக்லீலேண்டு

46. ஜீன் பியாஜெவின் சென்சரி மோட்டார் நிலைக்காலம் விரவிஇருப்பது - 0 முதல் 2 ஆண்டுகள் வரை 

47. எந்த ஒரு மனிதனின் பயன்பாட்டையும் பெரிதும் நிர்ணயிப்பது - சுற்றுப்புற சூழல் 

48. ஆளுமையை குறிக்கும் பர்சனாலிட்டி என்ற சொல் எந்த மொழியில் இருந்து வந்தது - லத்தீன் 

49. தலையிடாமை ஆசிரியர் நடைமுறையில் கொண்டு வருவது - கட்டுப்பாடு இல்லாமை 

50. மாண்டிசோரி முறையில் வழங்கப்படும் தண்டனை - தனிமைப்படுத்துதல் 

51. வெற்றியைப் போல் பின் தொடர்வது வேறொன்றுமில்லை என்ற கருத்துரையை விளக்கும் சட்டம் - தயார் நிலையில் இருத்தல் 

52. சாந்தி நிகேதன் ஆரம்பிக்கப்பட்ட வருடம் - 1901 

53. முதன்முதலாக நடுநிலை கல்வியில் பலவிதமான மார்க்கங்களை குறிப்பிட்டது - ஹண்டர் குழு 

54. பருவமடைந்த பின்னர் மூளையின் அளவு - 1260 கிராம் முதல் 1400 கிராம் வரை 

55. பிறக்கும்போது குழந்தையின் மூளையின் நிறை சுமார் - 350 கிராம் 

56. பழைய அனுபவங்களை சிந்தித்து அவற்றுடன் புதிய அனுபவத்தை பொருத்தி பார்த்து ஒரு முடிவுக்கு வருவது - குவி சிந்தனை 

57. பழைய அனுபவத்துடன் புதிய அனுபவத்தை பொருத்தி பார்த்து மேலும் ஒரு புதிய அனுபவத்தை பெற முயற்சிப்பது - வெறி சிந்தனை 

58. சிந்தனையின் குழுச் செயலாக கருதப்படுவது - ஆய்ந்தறிதல் 

59. கற்றலுக்கு ஏற்ற பருவம் - பிள்ளைப் பருவம் 

60. ஆய்வின் முதல் படி - பிரச்சனையை உணர்தல்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

6ஆம் வகுப்பு கணிதம் எண்கள் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் Tamil Medium By Zeal Study

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

6ஆம் வகுப்பு தமிழ் - வளர் தமிழ் கற்றல் விளைவு , மன வரைபடங்கள் புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ள அடிப்படையிலான பாடத்திட்டம்

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

6ஆம் வகுப்பு சமூக அறிவியல் பேரண்டம் மற்றும் சூரிய குடும்பம் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் Tamil Medium By Zeal Study

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Followers