9 ம் வகுப்பு தமிழ் மிக முக்கியமான 100 கேள்வி பதில்கள்.
1. இந்தியா மொழிகளின் காட்சிசாலையாக திகழ்கிறது - சா அகத்தியலிங்கம்
2. திராவிட மொழிகள் - 28
3. தமிழ் வடமொழியின் மகளன்று. தனிக் குடும்பத்திற்கு உரிய மொழி. தனித்து இயங்கும் மொழி - கால்டுவெல்
4. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - கால்டுவெல்
5. இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் - பிங்கல நிகண்டு
6. தூது இலக்கியம் எவ்வாறு அழைக்கப்படுகிறது - வாயில் இலக்கியம், சந்து இலக்கியம்
7. உலக தாய்மொழி தினம் - பிப்ரவரி 21
8. அ, உம் - பெயரெச்ச விகுதி
9. உ, இ - வினையெச்ச விகுதி
10. க - வியங்கோள் வினைமுற்று விகுதி
11. கல் - தொழில் பெயர் விகுதி
12. மொழிபெயர்ப்பும் மொழிபெயர்ப்பும் புத்தகம் எழுதியவர் - மணவை முஸ்தபா
13. உலக சுற்றுச்சூழல் நாள் - ஜூன் 5
14. இந்திய நீர் பாசனத்தின் தந்தை - சர் ஆர்தர் காட்டன்
15. கல்லணையின் பெயர் - கிராண்ட் அணைக்கட்டு
16. கோதாவரி ஆற்றின் குறுக்கே தவுலீஸ்வரம் அணை கட்டியவர் - சர் ஆர்தர் காட்டன்
17. நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டன என்று கூறியவர் - பேராசிரியர் தொ. பரமசிவம்
18. டேம் நீர் வெளியேற திறக்கப்படுவது - குமிழித்தூம்பு
19. முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் - ஜான் பென்னிகுயிக்
20. ஊருணி என்பது- மக்கள் பருகுநீர் உள்ள நீர் நிலை
21. கூவல் - உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை
22. பெரியபுராணம் எழுதியவர் - சேக்கிழார்
23. தரளம் - முத்து
24. பணிலம் - சங்கு
25. உணவு எனப்படுவது - நிலத்துடன் நீரும்
26. புறநானூறு - எட்டுத்தொகை நூல்
27. தண்ணீர் சிறுகதை எழுதியவர் - கந்தர்வன்
28. தமிழக அரசின் கருவூலம் துறையில் பணியாற்றியவர் - கந்தர்வன்
29. தன்வினைக்கு துணையாக வேறு இலக்கண பொருளை தருவது - துணைவினை
30. ஒரு கிலோ ஆப்பிள் உருவாக தேவையான தண்ணீர் - 822 லி
31. ஒரு கிலோ சர்க்கரை - 1780 லிட்டர்
32. ஒரு கிலோ காபி கொட்டை - 18,900 லிட்டர்
33. ஒரு கிலோ அரிசி - 2500 லிட்டர்
34. தண்ணீர் தேவை பற்றி கூறியவர் - பா அமரேசன்
35. எகிப்திலுள்ள பெனிஹாசன் சித்திரங்களிலும் க்ரீட் தீவில் உள்ள கினோஸஸ் என்னும் இடத்தில் உள்ள அரண்மனை சித்திரங்களிலும் எதைப்பற்றிய செய்திகள் உள்ளன - காளைப் போர்
36. சல்லிக்கட்டு சல்லி என்பது - மாட்டின் கழுத்து வளையம்
37. மணிமேகலை எழுதியவர் - சீத்தலைச் சாத்தனார்
38. இரட்டைக் காப்பியங்கள் - சிலப்பதிகாரம் மணிமேகலை
39. நன்னூல் - பவணந்தி முனிவர்
40. திருக்குறள் - உலகப் பனுவல்
41. திருக்குறளுக்கு சிறந்த உரை - பரிமேலழகர் உரை
42. திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812
43. 1959 இல் ஜெராக்ஸ் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதைய பெயர் - சீரோ கிராப்
44. இதை கண்டுபிடித்தவர் - செஸ்டர் கார்ல்சன்
45. இணையத்தில் இது இல்லை எனில் உலகத்தில் அது நடைபெறவே இல்லை என்பது யாருடைய புகழ்பெற்ற வாசகம் - டிம் பெர்னர்ஸ் லீ
46. கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதியவர் - வைரமுத்து
47. தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண ந - தொல்காப்பியம்
48. இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை - விக்ரம் சாராபாய்
49. இந்திய ஏவுகணை நாயகன் - அப்துல் கலாம்
50. இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குனராக பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர் - வளர்மதி
51. இளைய கலாம் என்று அழைக்கப்படுபவர் - மயில்சாமி அண்ணாதுரை
52. சந்திராயன் 1 திட்ட இயக்குனர் - மயில்சாமி அண்ணாதுரை
53. இவர் எழுதிய நூல் - கையருகே நிலா
54. அக்னி சிறகுகள் - அப்துல் கலாம்
55. Irctc - online ticket booking railway
56. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
57. கோத்தாரிக் கல்வி குழு - 1964
58. குழந்தை திருமண தடைச் சட்டம் - சாரதா திட்டம் 1929
59. சிறுபஞ்சமூலம் - காரியாசான்
60. பத்து வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும் பாடவும் ஆற்றல் பெற்றவர் - வள்ளலார்
61. பதினைந்தாவது வயதிலேயே பிரெஞ்சு இலக்கிய கழகத்திற்கு தனது கவிதைகளை எழுதி அனுப்பியவர் - விட்டர் க்யூகோ
62. பதினாறாவது வயதிலேயே தன் தந்தையின் போர் படையில் படை தளபதி ஆனவர் - மாவீரன் அலெக்சாண்டர்
63. 17 வது வயதிலேயே பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ச்சி செய்தவர் - கலிலியோ
64. நான் இன்னும் வாசிக்காத ஒரு நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னை சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் - ஆபிரகாம் லிங்கன்
65. சிறுபஞ்சமூலம் ஒவ்வொரு பாடலிலும் எத்தனை கருத்துக்கள் உள்ளன - ஐந்து கருத்துக்கள்
66. ஐந்து ரூபாய் நாணயம் வெளியிடப்பட்ட ஆண்டு - 2009 அறிஞர் அண்ணா நினைவாக
67. அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கிய ஆண்டு - 2010
68. அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் : மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு, கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு, எதையும் தாங்கும் இதயம் வேண்டும், சட்டம் ஒரு இருட்டறை, இளைஞர்களுக்கு பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை, இளைஞர்கள் உரிமை போர் படையின் ஈட்டி முனைகள், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
69. தென்னகத்து பெர்னாட் - அறிஞர் அண்ணா
70. சென்னை மாகாணம் தமிழ்நாடு என்று மாற்றியவர் - அறிஞர் அண்ணா
71. உலகின் மிகப்பெரிய நூல்- அமெரிக்கா லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்
72. இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் - கொல்கத்தா தேசிய நூலகம்
73. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் - திருவனந்தபுரம் நடுவன் நூலகம்
74. உலக அளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் - கன்னிமாரா
75. ஓவிய விதானத்துறை பெற்ற நித்திலத்து.. - புகார் காண்டம் சிலப்பதிகாரம்
76. அரசு சிற்பக் கல்லூரி உள்ள இடம் - மாமல்லபுரம்
77. சிற்பக்கலை குறித்த செய்திகள் அறிய பயன்படுவது - சிற்பச்செந்நூல்
78. இராவண காவியம் காலத்தின் விளைவு ஆராய்ச்சியின் அறிகுறி புரட்சி பொறி உண்மையை உணர வைக்கும் உன்னத நூல் என்று கூறியவர் - அறிஞர் அண்ணா
79. சிறுகதையைப் பற்றி விவரித்தது - புதுமைப்பித்தன்
80. நாகசுரம் செய்யும் மரம் - ஆச்சா மரக்கட்டைகள்
81. நாகசுரத்தின் மேல் பகுதி - சீவாளி
82. நட்புக்காலம் - கவிஞர் அறிவுமதி
83. திருக்குறள் கதைகள் - கிருபானந்த வாரியார்
84. ஐந்து சால்புகளில் இரண்டு - நாணமும் இணக்கமும்
85. இந்திய தேசிய ராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள் தான் என்று கூறியவர் - தில்லான்
86. மலேயாவில் உள்ள தமிழர்களின் ரத்தம் நேதாஜியின் மூலையில் கட்டியாக உள்ளது என்று கூறியவர் - சர்ச்சில்
87. விடுதலையால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால் உண்டாகும் மன நிறைவு வேண்டுமா? அப்படியானால் அதற்கு விலை உண்டு அதற்கான விலை துன்பமும் தியாகமும் தான் - நேதாஜி
88. வாழ்வின் பொருள் தெரிந்தால் தான் மனிதன் மேல்நிலை அடைவான் நாட்டிற்காக உயிர் நீத்த முழு நிலவினை போன்ற தியாகங்கள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்திகள் - அப்துல் காதர்
89. மதுரைக்காஞ்சி - பதினெண்மேற்கணக்கு நூல்
90. கிருஷ்ணகிரி மாவட்டம் எதற்கு பெயர் பெற்ற - போச்சம்பள்ளி சந்தை
91. மணப்பாறை - மாடு
92. அய்யலூர் - ஆடு
93. ஒட்டன்சத்திரம் - காய்கறி
94. நாகர்கோவில் தோவாளை - பூ
95. ஈரோடு - ஜவுளி
96. கடலூர் - கருவாடு
97. நாகப்பட்டினம் - மீன்
98. புதிய ஏத்தி வண்டியிலே பாடல் எழுதியவர் - மருதகாசி
99. ஆகுபெயர் - 13
100. சமூக வளர்ச்சி கல்வியை மிகச்சிறந்த கருவியாக கருதியவர் - பெரியார்.
ம. சித்ரா
இடைநிலை ஆசிரியர்
நீலகிரி மாவட்டம்.
Comments
Post a Comment