Skip to main content

Zeal Study TNTET 2026 Psychology Quiz - Test 33

TNTET 2026 Psychology Quiz - Test 33 | Zeal Study

TNTET 2026 - உளவியல் மாதிரித் தேர்வு 33

குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் | Zeal Study

1. அறிவுரை பகரிதலின் எதிர்கால நோக்கம்:

2. வழிகாட்டலின் மையப்பொருள்:

3. மாணவர்களின் சொந்தப் பிரச்சினைக்கு ஒரு எடுத்துக்காட்டு:

4. அறிவுரை பகர்தலும் வழிகாட்டலும்:

5. மாணவர் வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு பணிகளின் தொகுப்பே வழிகாட்டல் எனக் கூறியவர்:

6. மனநலவியலை அடிப்படையாகக் கொண்ட வழிகாட்டல்:

7. தனிப்பட்ட வழிகாட்டலின் அடிப்படையாக அமைவது:

8. தொழிலில் வழிகாட்டுதல் என்பதில் முக்கிய பங்கு வகிப்பவை:

9. தற்போது அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் வார்த்தைகள்:

10. வழிகாட்டுதல் மற்றும் அறிவுரை பகர்தலின் முக்கிய நோக்கம்:

11. இன்றைய கல்விச் சூழலில் வழிகாட்டுபவர்களில் பெரும்பாலோரால் பின்பற்றப்படுவது:

12. நெறிப்படுத்தும் அறிவுரை பகர்தலை பிரபலப்படுத்தியவர்:

13. அறிவுரை கூறுபவரை மையமாகக் கொண்டது:

14. ஒரு மாணவரிடம் இணக்கமான நடத்தையும், பள்ளிப்படிப்பில் ஆர்வத்தையும் மேலோங்கச் செய்வது:

15. அறிவுரை பெறுபவரை மையமாகக் கொண்டு இயங்குவது:

16. குழுவாகக் கல்வித்திட்டம் எவ்வகை மாணவர்களுக்கு உரியது:

17. மாணவர்களின் சாதனையை தடுக்கும் காரணி:

18. தன்னெறிப்படுத்தும் அறிவுரை பகர்தல் முறையை பிரபலப்படுத்தியவர்:

19. நலிவடைந்த குழந்தைகள் பிரிவின் கீழ் இவர்கள் இடம்பெறுகின்றனர்:

20. குறைவான மொழி வளர்ச்சியும், கற்க வேண்டும் என்ற முயற்சிக் குறைவும் எந்த குழந்தைகளிடம் காணப்படுகிறது:

21. பிரெய்லி முறையினால் பயனடைபவர்:

22. உயர் அறிவாண்மை குழந்தைகள் தங்களுக்கும், சமூகத்திற்கும் பயனுள்ள செயல்களைச் செய்து வருகிறார்கள் எனக் கூறியவர்:

23. உயர் அறிவாண்மைக் குழந்தைகளிடம் உள்ள மூன்று உயர் திறமைகள் பற்றி குறிப்பிட்டவர்:

24. ஒரு வகுப்புப் பாடத்தை முடிக்கச் சாதாரண மாணவர்களுக்கு எவ்வளவு காலமாகிறதோ அதைவிடக் குறைவாக காலத்தை உயர் அறிவாண்மைக் குழந்தைகளுக்குக் கொடுப்பது:

25. உயர் அறிவாண்மைக் குழந்தைகளின் உயர் திறமைகளை விளக்கியவர்:

26. ஒரே மாதியான அறிவாண்மையும், கற்கும் திறமும் உடைய மாணவர்களை ஒரே குழுவாக வகைப்படுத்தி அவர்களை ஒரே வகுப்பில் வைத்துக் கற்றுத் தருவது:

27. இரண்டு வகுப்புப் பாடங்களை இணைத்து ஒரே வகுப்பில் கற்பித்தல் செயல்முறை கொண்ட கல்வித்திட்டம்:

28. கல்வியில் பிற்பட்ட குழந்தைகளில் அல்லது மெதுவாகக் கற்போரின் நுண்ணறிவு ஈவு:

29. "வகுப்பறையிலுள்ள மாணவனுக்கு ஆசிரியர் கற்பிக்க முற்பட வேண்டுமே தவிர முழுமையான வகுப்பிற்கல்ல" என்பதை வலியுறுத்துபவர்கள்:

30. உடலியக்கக் குறைபாடு:

31. குறையறி சோதனைகள் நடத்தப்படுவது:

32. இயக்க மற்றும் புலன் குறைபாடுள்ள குழந்தைகளிடம் பெருமளவு காணப்படுவது:

33. மின்சார தட்டெழுத்துக் கருவிகள் பின்வரும் எக்குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுகிறது:

34. தீவிர ஆற்றல் குறைபாடு உடைய குழந்தைகளின் நுண்ணறிவு ஈவு:

35. ஈடுசெய்யும் கற்பித்தல் முறைகள் பின்பற்றப்படுவது:

36. வழிகாட்டலில் பயன்பெறுபவர்:

37. அறிவுரை பகர்தலோடு தொடர்புடையது எது:

38. "தனது பிரச்சினைகளை எதிர்காலத்தில் தானே தீர்க்கவும், வளர்ச்சிக்கு உதவவும் செய்யும் செயலே அறிவுரை பகர்தல்" என்று கூறியவர்:

39. அறிவுரை பகர்தலில் உள்ள பத்து படிநிலைகளைக் கூறியவர்:

40. வழிகாட்டல் திட்டத்தில் மையப்பங்கு வகிப்பது எது:

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

6ஆம் வகுப்பு தமிழ் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் - இன்பத்தமிழ்

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

6ஆம் வகுப்பு சமூக அறிவியல் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் - வரலாறு என்றால் என்ன?

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Followers