Skip to main content

Zeal Study TNTET 2026 - தமிழ் மாதிரித் தேர்வு 33( நாச்சியார் திருமொழி, திருக்குறள், இராவண காவியம், சிற்பக்கலை, புணர்ச்சி )

TNTET 2026 - Tamil Model Test 33 | Zeal Study

TNTET 2026 - தமிழ் மாதிரித் தேர்வு 33

Zeal Study

1. சிற்பக்கலை பற்றிய குறிப்பு காணப்படும் நூல்

2. பல்லவர் காலச் சிற்பங்கள் காணப்படும் இடம்

3. உருவ அமைப்பின் அடிப்படையில் சிற்பங்களின் வகைகள்

4. கற்சிற்பங்கள் அமைக்கும் கலை யாருடைய காலத்தில் வளர்ச்சி பெற்றது

5. இரண்டாம் இராசராசன் கட்டிய கோவில்

6. செப்புத் திருமேனிகள் யாருடைய காலத்தில் மிகுதியாக உருவமைக்கப்பட்டன

7. கொடும்பாளூரில் உள்ள மூவர் கோவில் சிற்பங்கள் யாருடைய காலத்தில் அமைக்கப்பட்டவை

8. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் யாருடைய காலத்தில் உருவாக்கப்பட்டது

9. பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசைக் கற்றூண்களை அமைத்தவர்கள்

10. அருகக் கடவுளின் உருவத்தை சிற்பங்களாக்கியவர்கள்

11. முதலாம் இராசேந்திர சோழன் கட்டிய கோவில்

12. மைவனம் என்பதன் பொருள்

13. பொலம் என்பதன் பொருள்

14. மல்லல் என்பதன் பொருள்

15. துவரை என்பதன் பொருள்

16. இராவண காவியத்தின் ஆசிரியர்

17. இராவண காவியத்தில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை

18. அதிர்குரல் - இலக்கணக்குறிப்பு

19. மரைமுகம் இலக்கணக்குறிப்பு

20. இராவண காவியத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை

21. இராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு இயற்றப்பட்டது

22. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று அழைக்கப்படுபவர்

23. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு

24. திருப்பாவை எழுதியவர்

25. தஞ்சாவூர் தமிழுக்கு அளித்த எழுத்தாளர்

26. நாகசுரம் எந்த மரக்கட்டைகளால் செய்யப்படுகிறது

27. 2010ல் நாஞ்சில் நாடனின் எந்த படைப்பிற்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது

28. எழுத்து வகையால் சொற்கள் எத்தனை வகைபடும்

29. கல்லூரி + சாலை இதில் ஏற்படும் புணர்ச்சி

30. புறம் + நானூறு - இதில் ஏற்படும் புணர்ச்சி

31. உடம்படுமெய் என்று அழைக்கப்படுபவை

32. வாழை + மரம் - இதில் ஏற்படும் புணர்ச்சி

33. குற்றியலுகரத்தின் வகைகள்

34. பின்வருவனவற்றுள் எது இடைத்தொடர்க் குற்றியலுகரம்

35. வன்தொடர்க் குற்றியலுகரம் எவ்வகை சொல்லில் வருகிறது

36. புளி என்னும் சுவைப்பெயர் முன் எவ்வெழுத்து மிகும்

37. திருநாதர் குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை

38. பல்லவர் காலச் சிற்பக் கலைக்கு சிறந்த சான்று

39. பொதுவர்கள் பொலிஉறப் போர் அடித்திடும் நிலப்பகுதி

40. Combination என்பதன் கலைச்சொல்

41. திருக்குறள் கதைகள் நூலை எழுதியவர்

42. உலகத்துக்கு அச்சாணி போன்றவர்

43. வெட்கப்படும் குணம் ஒருவனிடம் இல்லையெனில் எது விலகிப் போகும்

44. பகைவரையும் நட்பாக்கும் கருவி

45. மனக்கசப்பு இல்லாமல் இருந்தால் நாம் பெறுவது

46. அறிவில்லாதவனுக்கு அறிவுரை சொல்பவன் யாராக மாறிவிடுவான்

47. "அதிரப் புகுதக் கணாக் கண்டேன்" - யார் கனவில் யார் அதிரப் புகுந்தார்?

48. காது - இதில் அமைந்துள்ள குற்றியலுகரம்

49. தி. ஜானகிராமன் பணியாற்றிய இதழ்

50. கடிகமழ் - இலக்கணக்குறிப்பு

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Followers