Skip to main content

Zeal study TNTET 2026 - Social Science Model Quiz 2 -TNTET 2026 - சமூக அறிவியல் தொகுதி - 1

TNTET 2026- Social Science Model Quiz 2

TNTET 2026 - சமூக அறிவியல் தொகுதி - 1

Zeal study TNTET மாதிரித்தேர்வு - 2 |

1. ஆரியர்கள் எந்த நாட்டிலிருந்து வந்தனர்
2. கீழ்கண்டவற்றில் எந்த ஏறுவரிசை ரிக்வேத சமூகத்தைப் பொருத்தமட்டில் சரியானது
3. கொடுமணல் என்னும் ஊரைக் கூறும் நூல்
4. Deity என்பதற்கு இணையான கலைச்சொல்
5. வேதகாலம் என்பது
6. புராணங்கள், இதிகாசங்கள், ஆகமங்கள் போன்றவை
7. பாலி என்பது
8. ரிக் வேதகால மக்கள் பயன்படுத்திய தங்க நாணயம்/நாணயங்கள்
9. தொடக்ககால ஆரியர்கள் பின்பற்றிய வேளாண்முறை
10. மூன்றாவது புத்த மாநாடு நடைபெற்ற இடம்
11. சமணம் முக்கியத்துவம் பெற்ற ஆண்டு
12. சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார்
13. புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார்
14. சமணத்தில் முற்போக்கானவர்/கள்
15. ராஜோகரனா என்பது
16. புத்தரின் அன்னை பெயர்
17. மகாவீரர் தவம் செய்த ஆண்டுகள்
18. புத்தரின் பேருண்மைகள் எத்தனை
19. சைத்தியம் என்பது
20. சமணம் மற்றும் பௌத்தத்தின் அடிப்படைக் கொள்கை
21. யுவான்சுவாங் என்பவர் காஞ்சிக்கு வருகை தந்த ஆண்டு
22. புத்த மதத்தைப் பரப்புவதற்கு ஆதரவு அளித்த அரசர்/கள்
23. நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு
24. மௌரியர் காலத்திற்கான சான்று/கள்
25. Treatise என்பதன் கலைச்சொல்
26. அசோகர் கல்வெட்டுகளில் காணப்பட்ட எழுத்துமுறை/கள்
27. சிந்து சமவெளியில் இருந்த மகாஜனபதங்கள் எத்தனை
28. முதல் புத்த மாநாட்டைக் கூட்டியவர்
29. தேவனாம்பிரியர் என்று அழைக்கப்பட்டவர்
30. இந்தியாவில் முதன்முதலாக பேரரசை உருவாக்கிய வம்சம்
31. எதிரிகளை அழிப்பவன் என்று அழைக்கப்பட்டவர்
32. அசோகர் கலிங்கத்தின் மீது போர் தொடுத்த ஆண்டு
33. மூவேந்தர்களைப் பற்றிக் குறிப்பிடும் அசோகரின் கல்வெட்டு/கள்
34. "மாஸாகாஸ்" எனப்பட்ட நாணயங்கள் எவ்வகை உலோகம்
35. ஜியஸ் என்ற கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் உள்ள நாடு
36. "வாய்மையே வெல்லும்" என்னும் வாக்கியம் எதிலிருந்து எடுக்கப்பட்டது
37. ஆரியர்கள் முதலில் குடியமர்ந்த பகுதி
38. வேதகாலத்தில் நிலவரி வசூலிக்கப்பட்ட விகிதம்
39. ஆரியர்கள் இந்தியாவிற்கு குடிபெயர்ந்த ஆண்டு
40. Mehir என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்
41. தீபகற்ப இந்தியாவிலிருந்து எஃகு எந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது
42. ஸ்மிருதி என்பதன் பொருள்
43. சமிதி என்பது
44. கறுப்பு நிற மக்களை ஆரியர்கள் அழைத்த பெயர்
45. மாணவப் பருவத்தைக் குறிக்கும் ஆஸ்ரமத் தொடர்
46. செம்புக் காலகட்டம் என்று அழைக்கப்படுவது
47. ஆதிச்சநல்லூர் அமைந்துள்ள மாவட்டம்
48. கர்மா என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட சமயம்/சமயங்கள்
49. பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் என்பதை மறுக்கும் சமயம்
50. Corpse என்பதன் கலைச்சொல்
51. பௌத்த நூல்களின் பெயர்
52. முதல் புத்தசபை எங்கு கூட்டப்பட்டது
53. புத்தர் என்பதன் பொருள்
54. விகாரைகள் எதற்காகப் பயன்படுத்தப்பட்டன
55. திருடாமை என்பதைக் கூறும் நடத்தை விதி
56. கவுந்தியடிகள் என்ற துறவி பற்றி கூறும் காப்பியம்
57. தர்ம சக்கரத்தின் பயணம் என்று அழைக்கப்படுவது
58. அறவோர் பள்ளி என்று மணிமேகலை எதனைக் கூறுகிறது
59. சமணம் எனும் சொல் பெறப்பட்ட மொழி
60. கீழ்கண்டவர்களுள் சத்திரிய இளவரசர்/கள்
61. உலகத்தின் பல பகுதிகளிலும் பரவிய மதம்
62. ஜினா என்பதன் பொருள்
63. தீவிரமான துறவறத்தை பின்பற்றிய சமயம்
64. கௌதம புத்தரின் சமகாலத்தை சார்ந்தவர்
65. செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர்
66. மௌரிய வம்சத்தின் கடைசி அரசர்
67. ஒடிசா வின் பண்டைய பெயர்
68. அசோகரின் ஆணைகள் மொத்தம் எத்தனை
69. அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் என்று கூறியவர்
70. மகாஜனபதங்களில் பேரரசாக உருவானது எது
71. நாளந்தா என்னும் சொல்
72. சந்திரகுப்தர் அரசவையில் மெகஸ்தனிஸ் எத்தனை ஆண்டுகள் இருந்தார்
73. பத்ரபாகு என்பவர் எம்மதத் துறவி
74. "மந்திரி பரிஷத்" என்னும் அமைச்சரவை இடம்பெற்ற வம்சம்
75. யக்ஷன் எனப்படும் மௌரியர் கட்டடக்கலை எவ்வகையில் வகைபடுத்தப்படுகிறது

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) - இன்பத்தமிழ், தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ்

  TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) இந்தக் குறிப்புகள் இன்பத்தமிழ் , தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ் ஆகிய பாடங்களை எளிதாக மீள்பார்வை (Revision) செய்ய உதவும்.

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.02.26

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.02.26

Followers