Skip to main content

Zeal Study TNTET Science ஒலியியல் வினாடி-வினா

Zeal Study TNTET ஒலியியல் வினாடி-வினா

அறிவியல்: ஒலியியல் (Acoustics)

பயிற்சி வினாடி-வினா (10 வினாக்கள்)

1. ஒலியானது ஒரு ஊடகத்தில் எவ்வடிவில் பரவுகிறது?
விடை: நெட்டலை
2. இறுக்கங்கள் என்பது ஒரு ஊடகத்தில் ஒலி பரவும்போது ஏற்படும் ______ பகுதி.
விடை: அதிக அழுத்தம்
3. மனிதர்களால் கேட்க முடியாத 20 Hz-க்கும் குறைவான ஒலி எது?
விடை: குற்றொலி
4. நாய்கள் மற்றும் வௌவால்களால் எவ்வகை ஒலியைக் கேட்க முடியும்?
விடை: மீயொலி
5. ஒலியின் திசைவேகம் எவற்றில் அதிகமாக இருக்கும்?
விடை: திடப்பொருட்கள்
6. காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும் போது ஒலியின் திசைவேகம் ______ .
விடை: அதிகரிக்கும்
7. எதிரொலி கேட்க வேண்டுமானால் ஒலியானது நமது காதுகளில் எவ்வளவு காலம் நிலைத்திருக்க வேண்டும்?
விடை: 0.1 விநாடி
8. மெதுவாகப் பேசும் கூடம் (Whispering Gallery) எங்கு அமைந்துள்ளது?
விடை: இலண்டன் புனித பால் கேதிட்ரல்
9. தாயின் கருப்பையில் உள்ள கருவின் வளர்ச்சியை ஆராயப் பயன்படும் தத்துவம்?
விடை: எதிரொலிப்பு (அல்ட்ரா சோனோ கிராபி)
10. ஆகாய விமானத்தின் வேகத்தைக் கணக்கிடப் பயன்படும் கருவி?
விடை: RADAR

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Followers