Skip to main content

Zeal study TNTET Science அளவீடு online test

அளவீடு வினாடி வினா - Zeal Study

அறிவியல்: அளவீடு (Measurement)

பயிற்சி வினாடி-வினா (15 வினாக்கள்)

1. வேறு எந்தவொரு அளவினாலும் அளவிட முடியாத அளவுகள்?
விடை: அடிப்படை அளவுகள்
2. FPS அலகு முறையில் நிறையின் அலகு என்ன?
விடை: பவுண்டு
3. SI அலகு முறை எந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது?
விடை: 1960
4. வெப்பநிலையை அளக்கப் பயன்படும் SI அலகு எது?
விடை: கெல்வின்
5. ஒளிச் செறிவின் SI அலகு யாது?
விடை: கேண்டிலா
6. வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவு (L.C) எவ்வளவு?
விடை: இவை இரண்டும் (0.1 மி.மீ அல்லது 0.01 செ.மீ)
7. திருகு அளவியின் தலைக்கோலில் உள்ள பிரிவுகளின் எண்ணிக்கை?
விடை: 100
8. ஒரு முட்டையின் ஓடு அந்த முட்டையின் எடையில் எத்தனை சதவீதம்?
விடை: 12%
9. சுருள் வில் தராசு எந்த விதியின் அடிப்படையில் செயல்படுகிறது?
விடை: ஹூக்ஸ் விதி
10. பூமியில் ஒரு மனிதனின் நிறை 100 கி.கி எனில் அவரது எடை? (g=9.8)
விடை: 980 N (100 x 9.8)
11. திண்மக் கோணத்தின் SI அலகு யாது?
விடை: ஸ்டெரேடியன்
12. ஒரு மில்லி கிராம் (mg) என்பது எத்தனை கிராம்?
விடை: 0.001 கி
13. பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட சராசரித் தொலைவு?
விடை: வானியல் அலகு (AU)
14. ஆய்வகங்களில் மிகத் துல்லியமாக நிறையை அளவிடப் பயன்படுவது?
விடை: இயற்பியல் தராசு
15. 1000 கிலோகிராம் என்பது எதற்குச் சமம்?
விடை: 1 மெட்ரிக் டன்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Followers