Skip to main content

Zeal study TNTET புரட்சிகளின் காலம் online test

Zeal study TNTET புரட்சிகளின் காலம் online test

1. அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை எழுதியவர் யார்?
அ) ஜார்ஜ் வாஷிங்டன்
ஆ) தாமஸ் ஜெபர்சன்
இ) ஜான் வின்திராப்
ஈ) காரன்வாலிஸ்
சரியான விடை: ஆ) தாமஸ் ஜெபர்சன்
2. அமெரிக்காவில் இங்கிலாந்து நிறுவிய முதல் குடியேற்றம் எது?
அ) மாசாசூசட்ஸ்
ஆ) நியூயார்க்
இ) ஜேம்ஸ்டவுன் (1607)
ஈ) புதிய பிளைமவுத்
சரியான விடை: இ) ஜேம்ஸ்டவுன் (1607)
3. "பிரதிநிதித்துவம் இல்லையேல் வரி இல்லை" - இந்த முழக்கம் எந்தச் சட்டத்தால் உருவானது?
அ) சர்க்கரைச் சட்டம் (1764)
ஆ) முத்திரைத்தாள் சட்டம்
இ) தேயிலைச் சட்டம்
ஈ) டவுன்ஷஷெண்ட் சட்டங்கள்
சரியான விடை: அ) சர்க்கரைச் சட்டம் (1764)
4. பாஸ்டன் தேநீர் விருந்து நிகழ்வு எந்த ஆண்டு நடைபெற்றது?
அ) 1770
ஆ) 1773
இ) 1775
ஈ) 1776
சரியான விடை: ஆ) 1773
5. அமெரிக்கக் குடியரசின் முதல் குடியரசுத் தலைவர் யார்?
அ) தாமஸ் ஜெபர்சன்
ஆ) ரிச்சர்டு ஹென்றி லீ
இ) ஜார்ஜ் வாஷிங்டன்
ஈ) பெஞ்சமின் பிராங்க்ளின்
சரியான விடை: இ) ஜார்ஜ் வாஷிங்டன்
6. பிரெஞ்சுப் புரட்சி எந்த ஆண்டு தொடங்கியது?
அ) 1789
ஆ) 1791
இ) 1793
ஈ) 1795
சரியான விடை: அ) 1789
7. 'சமூக ஒப்பந்தம்' (Social Contract) நூலின் ஆசிரியர் யார்?
அ) வால்டேர்
ஆ) மாண்டடெஸ்கியூ
இ) ரூசோ
ஈ) மிரபு
சரியான விடை: இ) ரூசோ
8. பிரெஞ்சுப் புரட்சியின் போது முக்கிய திருப்புமுனையாக அமைந்தது எது?
அ) வரி விதிப்பு
ஆ) பாஸ்டில் சிறையின் வீழ்ச்சி
இ) புதிய அரசியலமைப்பு
ஈ) போர் பிரகடனம்
சரியான விடை: ஆ) பாஸ்டில் சிறையின் வீழ்ச்சி
9. "மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான், ஆனால் எங்கும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ளான்" எனக் கூறியவர்?
அ) ரூசோ
ஆ) வால்டேர்
இ) மாண்டடெஸ்கியூ
ஈ) லூயி 16
சரியான விடை: அ) ரூசோ
10. 'சட்டத்தின் சாரம்' (Spirit of Law) நூலை எழுதியவர் யார்?
அ) வால்டேர்
ஆ) ரூசோ
இ) மிரபு
ஈ) மாண்டடெஸ்கியூ
சரியான விடை: ஈ) மாண்டடெஸ்கியூ

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Followers