Skip to main content

Zeal study TNTET கணிதம் 9-ஆம் வகுப்பு இயற்கணிதம் - பகுதி 4 online test

இயற்கணிதம் வினாடி வினா - பகுதி 4

9-ஆம் வகுப்பு இயற்கணிதம் - பகுதி 4

1. கீழ்க்கண்டவற்றுள் எது நேரிய சமன்பாடு அல்ல?

விடை: \( 0x+0y+c=0 \) (ஏனெனில் \( a, b \) இரண்டும் ஒரே நேரத்தில் பூச்சியமாக இருக்கக்கூடாது)

2. \( 3x+5 = \frac{2}{3} \) என்பது எவ்வகைச் சமன்பாடு?

விடை: நேரிய சமன்பாடு

3. \( x^3 - x = 5 \) என்பது நேரிய சமன்பாடா?

விடை: இல்லை (ஏனெனில் இதன் படி 3)

4. பல்லுறுப்புக் கோவை \( -13q^5 + 4q^2 + 12q \)-ன் படி (Degree) என்ன?

விடை: 5

5. \( (x^2 + 4)(x^2 + 9) \) என்ற கோவையின் படி என்ன?

விடை: 4 (பெருக்கினால் \( x^4 \) வரும்)

6. \( a^3+b^3+c^3-3abc \) இன் காரணி வடிவம் எது?

விடை: \( (a+b+c)(a^2+b^2+c^2-ab-bc-ca) \)

7. \( (a+b-c)^2 \) என்பது எதற்குச் சமம்?

விடை: \( a^2+b^2+c^2+2ab-2bc-2ca \)

8. \( a^2+b^2 = (a-b)^2 + \) ________

விடை: \( 2ab \)

9. \( x+\frac{1}{x}=2 \) என்பது நேரிய சமன்பாடா?

விடை: இல்லை (சுருக்கினால் \( x^2-2x+1=0 \) என்ற இருபடிச் சமன்பாடு வரும்)

10. \( x^3+y^3 \) இன் சரியான காரணி வடிவம் எது?

விடை: \( (x+y)(x^2-xy+y^2) \)

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

6ஆம் வகுப்பு தமிழ் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் - இன்பத்தமிழ்

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

6ஆம் வகுப்பு சமூக அறிவியல் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் - வரலாறு என்றால் என்ன?

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Followers