Skip to main content

Zeal study TET / TRB / TNPSC Preparation Social இடப்பெயர்வு மற்றும் தமிழகத் தொழில்துறை online test

TET 2025 - அலகு வாரியான ஆன்லைன் தேர்வு - Zeal Study

அலகு: இடப்பெயர்வு மற்றும் தமிழகத் தொழில்துறை

TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 வினாக்கள்)

1. தமிழ்நாட்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் முதன்மை வகிக்கும் மாவட்டம் எது?
விடை: வேலூர்.
2. தமிழகத்தில் "பின்னலாடை தயாரிப்பதில்" புகழ்பெற்ற இடம் எது?
விடை: திருப்பூர்.
3. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் ஆண்களின் இடப்பெயர்வுக்கான முக்கியக் காரணம் என்ன?
விடை: வேலை.
4. இந்தியாவில் நெசவுத் துறைகளுக்கு "தாயாக" விளங்கும் மாநிலம் எது?
விடை: தமிழ்நாடு.
5. புதிய சிந்தனைகளுக்கும் வணிக செயல்முறைகளுக்கும் புத்தாக்கம் புனைபவர் யார்?
விடை: தொழில் முனைவோர்.
6. தமிழகத்தில் மென்பொருள் சேவைகள் மிக அதிகமாக எந்த இடத்தில் குவிந்துள்ளது?
விடை: சென்னை.
7. தெற்கு அரைக்கோளத்தில் உள்ள நாடுகள் உலகளாவிய ரீதியில் எவ்வாறு அழைக்கப்படும்?
விடை: தெற்கு நாடுகள்.
8. தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளில் குடியேறுபவர்களில் மிக அதிகமானோர் தேர்வு செய்யும் நாடு எது?
விடை: சிங்கப்பூர் (இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மலேசியா உள்ளன).
9. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டிலிருந்து எத்தனை சதவீதம் பேர் நம் நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர்?
விடை: 65%.
10. தமிழகத்தில் மிகக் குறைந்த அளவிலான வெளி குடியேற்ற எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ள மாவட்டம் எது?
விடை: நீலகிரி (இதனைத் தொடர்ந்து தர்மபுரி மற்றும் நாமக்கல் உள்ளன).
11. ஏழை மக்கள் இடப்பெயர்வை மேற்கொள்வதற்கான முதன்மைக் காரணம்?
விடை: வாழ்வாதாரத்திற்காக.
12. தமிழகத்தில் எந்த மாவட்டம் ஜவுளி மற்றும் பின்னலாடை உற்பத்தியில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது?
விடை: கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு (ஜவுளி பள்ளத்தாக்கு).
13. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமப்புற இந்தியாவில் எத்தனை சதவீதம் மக்கள் இடம் பெயர்ந்தவர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது?
விடை: 37%.
14. 2015 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து இடம் பெயர்ந்தவர்களில் கல்வியறிவற்றோரின் சதவீதம்?
விடை: 7%.
15. தமிழகத்தில் எந்த மாவட்டம் பஸ் கூண்டு கட்டும் தொழிலுக்குப் பெயர்பெற்றது?
விடை: கரூர்.

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

6ஆம் வகுப்பு தமிழ் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் - இன்பத்தமிழ்

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

6ஆம் வகுப்பு சமூக அறிவியல் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் - வரலாறு என்றால் என்ன?

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Followers