Skip to main content

Zeal study TET / TRB / TNPSC Preparation Social நடுவண் அரசு மற்றும் இந்திய தேசிய இயக்கம் (1939-1945)

TET 2025 - அலகு வாரியான ஆன்லைன் தேர்வு - Zeal Study

அலகு: நடுவண் அரசு மற்றும் தேசிய இயக்கம்

TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions)

1. 1939-இல் பட்டாபி சீதாராமய்யாவை வீழ்த்தி காங்கிரஸ் தலைவரானவர் யார்?
விடை: சுபாஷ் சந்திர போஸ்.
2. தனி நபர் சத்தியாகிரகத்தை 1940 அக்டோபர் 17-இல் முதன்முதலில் ஆரம்பித்தவர் யார்?
விடை: வினோபா பாவே.
3. மாநிலங்களவையில் சட்ட மசோதாவின் மீது வாக்கெடுப்பு சமநிலையில் இருக்கும்போது துணைக்குடியரசுத் தலைவர் வாக்களிக்க வழிவகை செய்யும் சட்டப்பிரிவு?
விடை: சட்டப்பிரிவு 100 (முடிவு வாக்கு - Casting Vote).
4. இந்திய நாடாளுமன்ற முறை எந்த நாட்டின் அரசியலமைப்பு முறையிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது?
விடை: இங்கிலாந்து.
5. பிரதம அமைச்சரின் கடமைகளைப் பற்றிக் குறிப்பிடும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எது?
விடை: சட்டப்பிரிவு 78.
6. ஒட்டுமொத்த மக்களவை உறுப்பினர்களில் எத்தனை சதவீதம் மட்டுமே அமைச்சரவை உறுப்பினர்களாக இருக்க வேண்டும்?
விடை: 15% (பிரதம அமைச்சர் உட்பட).
7. இந்திய அரசாங்கத்தின் தலைவர் யார்?
விடை: பிரதம அமைச்சர்.
8. கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியாவுக்கு வந்த ஆண்டு?
விடை: 1942 மார்ச் 22.
9. மாநிலங்களவையின் உறுப்பினராக இருப்பதற்குரிய குறைந்தபட்ச வயது என்ன?
விடை: 30 வயது.
10. "திவாலாகும் வங்கியில் பின் தேதியிட்ட காசோலை" என்று கிரிப்ஸ் தூதுக்குழுவின் திட்டத்தை விவரித்தவர் யார்?
விடை: காந்தியடிகள்.
11. குடியரசுத் தலைவர் இல்லாதபோது அதிகபட்சமாக எத்தனை மாதங்கள் துணைக் குடியரசுத் தலைவர் அவரின் பணிகளைக் கவனிப்பார்?
விடை: 6 மாதங்கள்.
12. நடுவண் அரசின் சட்டத்துறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: நாடாளுமன்றம் (லெஜிஸ்லேச்சர்).
13. எந்த ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் 'வெள்ளையனே வெளியேறு' தீர்மானம் நிறைவேற்றப்பட்டது?
விடை: 1942 ஆகஸ்ட் 8 (பம்பாய் மாநாடு).
14. "செய் அல்லது செத்து மடி" என்ற முழக்கத்தை வழங்கியவர் யார்?
விடை: காந்தியடிகள்.
15. மக்களவை உறுப்பினரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
விடை: 5 ஆண்டுகள்.

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

6ஆம் வகுப்பு தமிழ் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் - இன்பத்தமிழ்

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

6ஆம் வகுப்பு சமூக அறிவியல் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் - வரலாறு என்றால் என்ன?

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Followers