Skip to main content

Zeal study TET / TRB / TNPSC Preparation தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும் online test

TET 2025 - சமூக அறிவியல் அலகு 3 வினாடி-வினா - Zeal Study

அலகு 3: தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

TET / TRB / TNPSC Preparation (15 Questions)

1. தமிழ் மொழி முதன்முதலில் எந்த வரிவடிவத்தில் எழுதப்பட்டது?
விடை: தமிழ் பிராமி
2. தமிழின் மிகப்பழமையான இலக்கண நூல் எது?
விடை: தொல்காப்பியம்
3. "கூடல்ஊர் ஆகோள் பெடு தீயன் அந்தவன் கல்" என்ற செய்தி காணப்படும் நடுகல் எங்கு கண்டெடுக்கப்பட்டது?
விடை: புலிமான்கோம்பை (தேனி மாவட்டம்)
4. "இயற்கை வரலாறு" (Natural History) என்ற நூலை எழுதியவர் யார்?
விடை: மூத்த பிளினி
5. முசிறியில் நடைபெற்ற வணிகம் தொடர்பான குறிப்புகளைக் கொண்ட இரண்டாம் நூற்றாண்டின் கிரேக்க ஆவணம் எது?
விடை: வியன்னா பாப்பிரஸ்
6. அசோகரது கல்வெட்டுகளில் சேரர்கள் எவ்வாறு குறிக்கப்பட்டுள்ளனர்?
விடை: கேரளபுத்திரர்கள்
7. சேரர்களின் இலச்சினை எது?
விடை: வில்லும் அம்பும்
8. காவிரிப்பூம்பட்டிணம் குறித்து 'பட்டினப்பாலை' என்ற நெடிய பாடலை இயற்றியவர் யார்?
விடை: கடியலூர் உருத்திரங்கண்ணனார்
9. பாண்டியர்களின் தலைநகரம் எது?
விடை: மதுரை
10. இலங்கையின் புத்த சமய வரலாற்றைக் கூறும் 'மகாவம்சம்' எந்த மொழியில் எழுதப்பட்டது?
விடை: பாலி
11. "பாண்டிய காவாடகா" என்ற குறிப்பு காணப்படும் மௌரியர் கால நூல் எது?
விடை: அர்த்தசாஸ்திரம்
12. ரோமானியப் பேரரசின் சாலைகள் குறித்த விளக்கமான நிலப்படம் எது?
விடை: பியூட்டிங்கேரியன் அட்டவணை
13. சங்ககாலத்தில் 'கலம் செய்கோ' என்று அழைக்கப்பட்டவர்கள் யார்?
விடை: மட்கலன்கள் செய்வோர்
14. வனப்பகுதிகளில் இடம்விட்டு இடம் மாறி சாகுபடி செய்யும் முறைக்கு என்ன பெயர்?
விடை: புனம்
15. கட்டி வடிவிலான தங்கம் மற்றும் வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகங்கள் ________ என்று அழைக்கப்படுகின்றன.
விடை: புல்லியன்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -10.08.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -10.08.2026

Followers