Skip to main content

Zeal study TET / TRB Psychology உளவியல் (சமூக, மனவெழுச்சி மற்றும் ஒழுக்க வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 4 ஆன்லைன் தேர்வு - Zeal Study

உளவியல் அலகு 4: சமூக, மனவெழுச்சி மற்றும் ஒழுக்க வளர்ச்சி

TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions)

1. எரிக்சனின் மன சமூகக் கோட்பாட்டின்படி மனித வளர்ச்சியில் உள்ள மொத்த நிலைகள் எத்தனை?
விடை: 8 நிலைகள்.
2. கோல்பர்க் குறிப்பிடும் ஒழுக்க வளர்ச்சியில் முதல் நிலை எது?
விடை: மரபுக்கு முற்பட்ட நிலை.
3. 'ஒப்பார் குழு' (Peer Group) ஆதிக்கம் செலுத்தும் பருவம் எது?
விடை: குமரப்பருவம்.
4. 'Hero worship' (தலைவர் வழிபாடு) மனப்பான்மை காணப்படும் பருவம் எது?
விடை: பிள்ளைப்பருவம்.
5. பிள்ளைப்பருவம் என்பது எந்த வயதைக் குறிக்கிறது?
விடை: 5 முதல் 12 வயது வரை.
6. எரிக்சனின் மன சமூகக் கோட்பாட்டின் முதல் நிலை (0-1 வயது) எது?
விடை: நம்பிக்கை மற்றும் நம்பிக்கை இன்மை (Trust vs Mistrust).
7. ஆளுமைக் கோளாறுகளுக்கு அடிப்படையாக அமைபவை எது?
விடை: மனவெழுச்சி அதிர்வுகள்.
8. எரிக்சன் குறிப்பிடும் 'நடுமுதிர் வயது' பருவத்தின் சமூகப் பிரச்சினை எது?
விடை: தாராள மனப்பான்மை vs தேக்கம்.
9. கீழ்க்கண்டவற்றில் எது 'Positive Attitude' (நேர்மறை அணுகுமுறை)?
விடை: மகிழ்ச்சி.
10. சுற்றுப்புறமும் பள்ளியும் செல்வாக்குப் பெறும் எரிக்சனின் மன சமூகக் கோட்பாட்டின் நிலை எது?
விடை: 4-ஆம் நிலை (Industry vs Inferiority).
11. தனிமை என்பது எவ்வகையான ஆளுமைப் பண்பு?
விடை: குறையாளுமை கொண்டவரின் பண்பு.
12. ஆரோக்கியமான பெற்றோர்-குழந்தை உறவால் தீர்க்கப்படும் பிரச்சினை எது?
விடை: தாழ்வு மனப்பான்மை மற்றும் எதிர்மறை எண்ணங்கள்.
13. கோல்பர்க் குறிப்பிடும் ஒழுக்க வளர்ச்சியின் மூன்றாம் மற்றும் இறுதி நிலை எது?
விடை: மரபுக்கு பிந்திய நிலை (Post-Conventional Level).
14. நம்பிக்கை, தன்னாட்சி, நெருக்கம் போன்ற பண்புகளைக் கொண்டிருப்பவர் ________.
விடை: நிறையாளுமை (Healthy Personality) உடையவர்.
15. அதிகமாகக் கவலைப்படுவதால் ஏற்படுவது எது?
விடை: மன அழுத்தம்.

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

6ஆம் வகுப்பு தமிழ் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் - இன்பத்தமிழ்

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

6ஆம் வகுப்பு சமூக அறிவியல் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் - வரலாறு என்றால் என்ன?

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Followers