Skip to main content

Zeal study TET / TRB Psychology உளவியல் 7 (ஊக்குவித்தல் மற்றும் குழு இயக்குவித்தல்) online test

TET 2025 - உளவியல் அலகு 7 ஆன்லைன் தேர்வு - Zeal Study

உளவியல் அலகு 7: ஊக்குவித்தல் மற்றும் குழு இயக்குவித்தல்

TET / TRB / TNPSC Preparation (15 Questions)

1. 'மோட்டிவேஷன்' (Motivation) என்ற சொல் எந்த லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது?
விடை: Mouum (இதற்கு அசைவு அல்லது இயக்கம் என்று பொருள்).
2. மாஸ்லோவின் படிநிலைத் தேவைகள் கோட்பாட்டில் முதல் படி எதனைக் குறிக்கும்?
விடை: அடிப்படைத் தேவைகள் (பசி, தாகம் போன்றவை).
3. 'தன்நிறைவுத் தேவை' (Self-Actualization) கொள்கையை எடுத்துரைத்தவர் யார்?
விடை: ஆபிரகாம் மாஸ்லோ.
4. 'சாதனை ஊக்கக் கொள்கையை' (Achievement Motivation) விரிவாக்கியவர் யார்?
விடை: டேவிட் மெக்லிலேண்டு.
5. ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் யார்?
விடை: பெற்றோர்.
6. அடைவூக்கத்தை அளவிடும் 'பொருளறிவோடு இணைத்தறிச் சோதனை' (TAT) பயன்படுத்தியவர்?
விடை: மெக்லிலேண்டு.
7. "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்னும் பழமொழிக்கு எதிரானது எது?
விடை: அடைவூக்கம்.
8. இலக்குகள், மதிப்புகள் மற்றும் கவர்ச்சிகளுடன் தொடர்புடைய ஊக்கி எது?
விடை: தன்னுணர்வு ஊக்கி.
9. "The Achieving Society" என்ற நூலை எழுதியவர் யார்?
விடை: டேவிட் மெக்லிலேண்டு.
10. ஒருவரது 'அவாவு நிலையை' (Level of Aspiration) பாதிக்கும் காரணி எது?
விடை: ஈடுபாடு, தன்னம்பிக்கை மற்றும் இலக்கின் கவர்ச்சி.
11. போட்டி மனப்பான்மை சமுதாயப் பாதிப்பின்றி அடைவூக்கி எழுகிறது எனக் கூறுபவர்?
விடை: அட்கின்சன்.
12. அடைவு ஊக்கிக்கு ஆதாரமாக அமைவது எது?
விடை: தன்மதிப்பு.
13. தற்சோதனை என்பது எதனைப் பற்றிய படிப்பாகும்?
விடை: தனி மனிதருக்கு மனதில் எழுகின்ற அனுபவம்.
14. வகுப்பறையில் கற்றலை மேம்படுத்த ஆசிரியர் செய்ய வேண்டியது என்ன?
விடை: பாராட்டுகள் மற்றும் ஆசிரியரின் உற்சாகம்.
15. மாஸ்லோவின் படிநிலைகளில் மிக உயரிய நிலை எது?
விடை: தன்னிறைவுத் தேவை.

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

6ஆம் வகுப்பு தமிழ் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் - இன்பத்தமிழ்

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

6ஆம் வகுப்பு சமூக அறிவியல் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் - வரலாறு என்றால் என்ன?

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Followers