Skip to main content

Zeal study TET / TRB Psychology உளவியல் 5: கற்றல் (Learning) online test

TET 2025 - உளவியல் அலகு 5 ஆன்லைன் தேர்வு - Zeal Study

உளவியல் அலகு 5: கற்றல் (Learning)

TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions)

1. கற்றல் என்பது எதனை அடைதல் ஆகும்?
விடை: திறன், அறிவு மற்றும் மனப்பான்மை.
2. 'ஆக்க நிலையுறுத்தல்' (Classical Conditioning) கற்றல் கோட்பாட்டை ஆராய்ந்தவர் யார்?
விடை: இவான் பாவ்லவ்.
3. 'செயல்படு ஆக்க நிலையுறுத்தல்' (Operant Conditioning) கோட்பாட்டைத் தோற்றுவித்தவர்?
விடை: பி.எப். ஸ்கின்னர்.
4. 'முயன்று தவறிக்கற்றல்' (Trial and Error Learning) கொள்கையைக் கூறியவர் யார்?
விடை: எட்வர்ட் எல். தார்ண்டைக்.
5. கற்றல் மாற்றத்தில் 'இணையான மூலகங்கள்' (Theory of Identical Elements) எனும் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர்?
விடை: தார்ண்டைக்.
6. ஏற்கனவே கற்றதை நிலைநிறுத்த உதவுவது எது?
விடை: மறுமுறைக் கற்றல் (Overlearning).
7. நினைவாற்றலை அதிகப்படுத்தும் வழிகளில் ஒன்று எது?
விடை: அதிகக் கற்றல் (மறுமுறைக் கற்றல்).
8. 'ப்ராக்மாடிஸம்' (Pragmatism) என்ற தத்துவத்தைத் தோற்றுவித்தவர்?
விடை: சார்லஸ் சேன்டர் பியர்ஸ்.
9. கற்றல் படிநிலைகளை (Hierarchy of Learning) விளக்கிய உளவியலாளர் யார்?
விடை: இராபர்ட் காக்னே (8 படிநிலைகள்).
10. 'மறத்தல் வளைகோடு' (Curve of Forgetting) ஆய்வை மேற்கொண்டவர்?
விடை: ஹெர்மன் எபிங்காஸ்.
11. கல்வியின் அடிப்படை நோக்கம் என்ன?
விடை: முழுமையான ஆளுமை (Integrated Personality).
12. நடத்தைக் கொள்கையைப் (Behaviorism) பின்பற்றிய உளவியலாளர்கள் யார்?
விடை: பாவ்லவ், ஸ்கின்னர் மற்றும் வாட்சன்.
13. 'உட்காட்சி வழிக்கற்றல்' (Learning by Insight) சோதனையைச் செய்தவர்?
விடை: உல்ஃப்கேங் கோலர் (சுல்தானா என்ற சிம்பன்சி குரங்கின் மீது ஆய்வு).
14. இவற்றில் எது காட்சி-கேள்வி கருவி?
விடை: தொலைக்காட்சி (Television).
15. கற்றல் வளைகோட்டில் முன்னேற்றம் மிகக் குறைவாக இருக்கும் நிலைக்கு என்ன பெயர்?
விடை: கற்றல் தேக்க நிலை (Plateau).

Comments

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

6ஆம் வகுப்பு தமிழ் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் - இன்பத்தமிழ்

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

6ஆம் வகுப்பு சமூக அறிவியல் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் - வரலாறு என்றால் என்ன?

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Followers