Skip to main content

Zeal study TET / TRB Psychology உளவியல் அலகு 2: கல்வி உளவியல் online test

TET 2025 - கல்வி உளவியல் ஆன்லைன் தேர்வு - Zeal Study

உளவியல் அலகு 2: கல்வி உளவியல்

TET / TRB - முக்கிய வினாக்கள் (15 Questions)

1. கல்வி உளவியல் என்பது கல்வியைப் பற்றிப் படிக்கும் அறிவியல் என்று கூறியவர் யார்?
விடை: இ.ஏ.பில்.
2. கோல்ஸ்னிக் கருத்துப்படி கல்வி உளவியலின் உட்கூறுகளில் ஒன்று எது?
விடை: தனியாள் வேறுபாடு (Individual differences).
3. 'குமரப்பருவம்' ஒரு மன அழுத்தமும் பிரச்சனைகளும் நிறைந்தது என்று கூறியவர் யார்?
விடை: ஸ்டான்லி ஹால்.
4. 'சமூக ஒப்பந்தம்' (Social Contract) என்ற நூலை எழுதியவர் யார்?
விடை: ரூஸோ.
5. பிறந்த குழந்தையின் சராசரி எடை என்ன?
விடை: 3 கி.கி.
6. ஃப்ரோபெல்லின் கல்வி முறையோடு தொடர்பு இல்லாதது எது?
விடை: கற்பிக்கும் உபகரணம்.
7. இந்தியாவின் முதல் கல்வி மந்திரியாக இருந்தவர் யார்?
விடை: அபுல் கலாம் ஆசாத்.
8. ரூஸோவின் கல்வித் தத்துவமானது ________ முறை.
விடை: இயற்கை கொள்கை முறை.
9. கீழ்க்கண்டவற்றில் எது அடிப்படை மன எழுச்சி?
விடை: சினம்.
10. முழுமையான வளர்ச்சி என்பது ________ வளர்ச்சியாகும்.
விடை: உடல் மற்றும் உள்ள வளர்ச்சி.
11. கல்வி உளவியல் என்பது கற்பித்தலையும் கற்றலையும் ஆராயக்கூடிய ஓர் அறிவியல் பிரிவாகும் எனக் கூறியவர்?
விடை: பி.எப்.ஸ்கின்னர்.
12. கல்வி வாய்ப்பில் சமத்துவம் என்பது எதனைக் குறிக்கிறது?
விடை: ஒரு தனிநபர் கல்வியை அனுசரிப்பதில் ஜாதி, கொள்கை, நிறம் அல்லது பாலின் வேறுபாடு குறுக்கீடாக அமையக்கூடாது.
13. 'இயற்கை நமக்கு போதிக்கிறது' என்று கூறியவர் யார்?
விடை: ரூஸோ.
14. கல்வி உளவியல் எதனைத் தன் ஆய்வுக்களமாகக் கொண்டுள்ளது?
விடை: குழந்தைக்கல்வி, குறையறிந்து தீர்க்கும் முறைகள், மீத்திறன் மிக்கவர்களின் கல்வி போன்றவை.
15. வளர்ச்சியும் மாற்றமும் எனும் கொள்கைக்குத் தொடர்பு இல்லாதது எது?
விடை: நேர்க்கோட்டு முறை.

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -10.08.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -10.08.2026

Followers