Skip to main content

Zeal study TET 2026 - தமிழ் (பகுதி 1) online test இன்பத்தமிழ் | தமிழ்க்கும்மி | வளர்தமிழ்

TET 2025 - தமிழ் மாதிரித் தேர்வு - Zeal Study

TET 2026 - தமிழ் (பகுதி 1) ஆன்லைன் தேர்வு

இன்பத்தமிழ் | தமிழ்க்கும்மி | வளர்தமிழ்

1. பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
விடை: கனக சுப்புரத்தினம்.
2. 'பாவலரேறு' என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார்?
விடை: பெருஞ்சித்திரனார்.
3. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழமையான இலக்கண நூல் எது?
விடை: தொல்காப்பியம்.
4. "தமிழ்நாடு" என்னும் சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம் எது?
விடை: சிலப்பதிகாரம்.
5. பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்களில் பொருந்தாதது எது?
விடை: குயில் (இது பாரதிதாசனுடையது; பெருஞ்சித்திரனார் நடத்தியவை: தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம்).
6. 'ஆழிப்பெருக்கு' என்பதன் பொருள் யாது?
விடை: கடல்கோள்.
7. 'பாகற்காய்' - பிரித்து எழுதுக:
விடை: பாகு + அல் + காய் (இனிப்பு அல்லாத காய்).
8. "தமிழன்" என்னும் சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம் எது?
விடை: அப்பர் தேவாரம்.
9. பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்களில் ஒன்று:
விடை: நிலவு (அமுது, நிலவு, மணம்).
10. 'மேதினி' என்பதன் பொருள்:
விடை: உலகம்.
11. 'கனிச்சாறு' என்னும் நூலின் ஆசிரியர் யார்?
விடை: பெருஞ்சித்திரனார்.
12. தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் எவ்வகை எழுத்துக்களாக அமைந்துள்ளன?
விடை: வலஞ்சுழி எழுத்துக்கள்.
13. 'ஊழி' என்பதன் பொருள்:
விடை: நீண்டதொரு காலப்பகுதி.
14. 'புரட்சிக்கவி' என்று போற்றப்படுபவர் யார்?
விடை: பாரதிதாசன்.
15. 'உள்ளப்பூட்டு' என்பதன் பொருள்:
விடை: உள்ளத்தின் அறியாமை.
TNTET Tamil Model Question Paper 2026, Tamil Eligibility Test Study Notes, Teacher Eligibility Test Tamil Part 1, Free Online Test for TET Exam.

Comments

  1. Very useful good initiative thank you so much

    ReplyDelete
  2. Thank u so much. Very very useful. Need more and more online tests

    ReplyDelete
  3. Thank you it's very useful

    ReplyDelete
  4. Thankyou very much for your guidance. It's very useful so iam very happy learn more.

    ReplyDelete
  5. Thank you very much. This online test is very useful.

    ReplyDelete

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Followers