Skip to main content

TET 2026 - தமிழ் மாதிரித் தேர்வு (பகுதி 2) - சிலப்பதிகாரம், காணி நிலம், சிறகின் ஓசை மற்றும் முதலெழுத்தும் சார்பெழுத்தும்

சிலப்பதிகாரம், காணி நிலம், சிறகின் ஓசை மற்றும் முதலெழுத்தும் சார்பெழுத்தும் TET 2026 - தமிழ் மாதிரித் தேர்வு (பகுதி 2) - Zeal Study

TNTET 2025 - தமிழ் (பகுதி 2) ஆன்லைன் தேர்வு

சிலப்பதிகாரம் | காணி நிலம் | சிறகுகள் அறிவோம் | இலக்கணம்

1. 'திங்களைப் போற்றுதும்' என்று இயற்கையை வாழ்த்தித் தொடங்கும் காப்பியம் எது?
விடை: சிலப்பதிகாரம் (இயற்கையைப் போற்றுதல்).
2. இளங்கோவடிகள் எந்த மரபைச் சேர்ந்தவர்?
விடை: சேர மரபு (கி.பி. 2-ஆம் நூற்றாண்டு).
3. 'காணி நிலம் வேண்டும்' என்று பாடியவர் யார்?
விடை: பாரதியார்.
4. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி எது?
விடை: துருவப் பகுதி (துருவப் பகுதி தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாழும்).
5. 'சிட்டுக்குருவியின் வீழ்ச்சி' (The Fall of a Sparrow) யாருடைய வாழ்க்கை வரலாற்று நூல்?
விடை: டாக்டர் சலீம் அலி.
6. கிளவனும் கடலும் (The Old Man and the Sea) நாவலின் ஆசிரியர் யார்?
விடை: எர்னஸ்ட் ஹெமிங்வே (நோபல் பரிசு - 1954).
7. முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை மொத்தம் எத்தனை?
விடை: 30 (உயிர் 12 + மெய் 18).
8. சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
விடை: 10 (உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை...).
9. உலகிலேயே நெடுந்தொலைவு (22,000 கி.மீ) பயணம் செய்யும் பறவையினம்?
விடை: ஆர்டிக் ஆலா.
10. 'நாராய் நாராய் செங்கால் நாராய்' என்ற பாடலை எழுதியவர்?
விடை: சத்திமுத்தப் புலவர் (1500 ஆண்டுகளுக்கு முன்).
11. 'கப்பல் பறவை' (Frigate Bird) தரை இறங்காமல் எத்தனை கி.மீ வரை பறக்கும்?
விடை: 400 கி.மீ.
12. ஆய்த எழுத்தின் வேறு பெயர்களில் ஒன்று எது?
விடை: தனிநிலை (முப்புள்ளி, முப்பாற்புள்ளி, அகேனம்).
13. 'கிழவனும் கடலும்' நாவலின் நாயகன் பெயர் என்ன?
விடை: சாண்டியாகோ.
14. இரட்டைக்காப்பியங்கள் என்பவை எவை?
விடை: சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை.
15. சார்பெழுத்துக்களில் தனக்குரிய மாத்திரை அளவில் இருந்து குறையாமல் ஒலிப்பது எது?
விடை: உயிர்மெய் (மற்றவை மாத்திரையில் குறையும் வாய்ப்பு உண்டு).
Zeal Study, TET 2026 Tamil, TNTET Model Exam 2026, TET Paper 1 Tamil Study Material, TET Paper 2 Tamil Questions.இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் வினாக்கள், பாரதியார் கவிதைகள் TET, பறவைகள் வலசை போதல் முக்கிய தகவல்கள், முதல் எழுத்தும் சார்பெழுத்தும் இலக்கணம், 6-ஆம் வகுப்பு தமிழ் இயல் 2 ஆன்லைன் தேர்வு.

Comments

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -10.08.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -10.08.2026

Followers