Skip to main content

TET 2026- Tamil Quiz 6 ஆம் வகுப்பு தமிழ் மூதுரை,துன்பம் வெல்லும் கல்வி,கல்விக் கண் திறந்தவர் (காமராசர்)நூலகம்,இலக்கணம்: இன எழுத்துக்கள்

TET 2026 - தமிழ் மாதிரித் தேர்வு 4 - Zeal Study

TNTET 2025 - தமிழ் ஆன்லைன் தேர்வு (பகுதி 4)

மூதுரை | துன்பம் வெல்லும் கல்வி | இன எழுத்துக்கள்

1. 'மூதுரை' என்ற சொல்லின் பொருள் என்ன?
விடை: மூத்தோர் கூறும் அறிவுரை.
2. "மன்னர்க்குத் தன்தேசம் அல்லால் சிறப்பில்லை" - இப்பாடல் வரியின் ஆசிரியர்?
விடை: ஔவையார்.
3. 'மக்கள் கவிஞர்' என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
4. 'மாசற' என்ற சொல்லின் பொருள் என்ன?
விடை: குற்றம் இல்லாமல்.
5. ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உள்ள எழுத்துக்கள்?
விடை: இன எழுத்துக்கள்.
6. 'ஐ' என்ற எழுத்தின் இன எழுத்து எது?
விடை: இ.
7. தமிழ் எழுத்துகளில் எந்த எழுத்திற்கு மட்டும் இன எழுத்து இல்லை?
விடை: ஆய்த எழுத்து.
8. 'நெறி' என்ற சொல்லின் பொருள் என்ன?
விடை: வழி.
9. மெல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும் எந்த இன எழுத்து வரும்?
விடை: வல்லினம்.
10. 'தூற்றும்படி' என்ற சொல்லின் பொருள்?
விடை: இகழும்படி.
11. விவேகானந்தர் பிறந்தநாள் எந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது?
விடை: இளைஞர் நாள்.
12. 'மேதைகள்' என்ற சொல்லின் பொருள்?
விடை: அறிஞர்கள்.
13. 'ஔ' என்ற எழுத்தின் இன எழுத்து எது?
விடை: உ.
14. 'வந்தான்' என்ற சொல்லில் உள்ள இன எழுத்துக்கள் யாவை?
விடை: ந், த் (த-ன் இன எழுத்து ந்).
15. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று கூறியவர்?
விடை: ஔவையார்.

Comments

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -10.08.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -10.08.2026

Followers