*2026 ஜனவரி மாதம்*
*"ஆசிரியர் டைரி"*
*01.01.2026 - வியாழக்கிழமை*
*ஆங்கில புத்தாண்டு*
அரசு விடுமுறை
*03.01.2026 - சனிக்கிழமை*
*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்* -BEO அலுவலகம்
*2026 Pongal Bonus apply Kalanjiyam App*
*ஆருத்ரா தரிசனம் - RL*
*வாக்காளர் சிறப்பு முகாம்*
*04.01.2026 - ஞாயிற்றுக்கிழமை*
*வாக்காளர் சிறப்பு முகாம்*
*05.01.2026 - திங்கள்கிழமை*
*பள்ளிகள் திறப்பு*
மூன்றாம் பருவம் வகுப்புகள் தொடக்கம்
*RIESI, Bangalore 30 Days Trg*
*06.01.2025 - செவ்வாய்க்கிழமைஜாக்டோ - ஜியோ,* *போட்டா - ஜியோ - காலவரையற்ற வேலைநிறுத்தம்*
*10.01.2026 - சனிக்கிழமை*
*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்* -DEO அலுவலகம்
*NMMS Exam*
*14.01.2026 - புதன்கிழமை*
*போகிப் பண்டிகை*
(மகர சங்கராந்தி)- RL
*15.01.2026 - வியாழக்கிழமை*
*தைப்பொங்கல் திருநாள்*
அரசு விடுமுறை
*16.01.2026 - வெள்ளிக்கிழமை*
*மாட்டுப் பொங்கல்* (திருவள்ளுவர் தினம்)
அரசு விடுமுறை
*17.01.2025 - சனிக்கிழமை*
*உழவர் திருநாள்*
அரசு விடுமுறை
*24.01.2026 - சனிக்கிழமை*
*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*
CEO அலுவலகம்
*26.01.2026 - திங்கள்கிழமை* *குடியரசு தின நாள்*
அரசு விடுமுறை
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Comments
Post a Comment