Skip to main content

TNTET 2022 Paper 2 Tamil Quiz shift 2(03/2/2023) தமிழ் மொழி வினாடி வினா (2022 வினாத்தாள்)

தமிழ் மொழி வினாடி வினா (2022 வினாத்தாள்)

Zeal study தமிழ் (2022 வினாத்தாள்)

31. பொருத்துக:
(A) சிரித்து - (i) முற்றெச்சம்
(B) சிரித்த - (ii) வினையெச்சம்
(C) சிரித்தனன் மகிழ்ந்தனள் - (iii) குறிப்பு வினையெச்சம்
(D) அழகாகச் சிரித்தான் - (iv) பெயரெச்சம்

32. "வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே"... என்ற பாடலைப் பாடியவர்:

33. "கொடியனார் செய் கோலமும்" கொடியனார் எனக் குறிப்பிடப்படுபவர்:

34. "வசன நடை கை வந்த வல்லாளர்" எனப் புகழப்படுபவர்:

35. 'வரலாற்று காப்பியம்' என அழைக்கப்படும் நூல்:

36. பின்வருவனவற்றுள் உயிர்முதல் புணர்ச்சியில்லாதச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

37. வேலுநாச்சியார் படையில் பெண்கள் பிரிவுக்குத் தலைமை வகித்தவர்:

38. சிற்பக்கலை பற்றிய குறிப்பு காணப்படும் நூல்களுள் தொன்மையானது:

39. சரியான வரிசைமுறையில் அமைந்துள்ளதைத் தேர்ந்தெடுக்கவும்:

40. இறடி - என்னும் சொல்லின் பொருள் என்ன?

41. 'இல்' என்னும் உருபு இரண்டு வேற்றுமைகளில் இடம் பெறும் அவை:

42. பூவின் தோற்றம் முதலாக உதிர்வது வரை உள்ள நிலைகள் எத்தனை?

43. மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
-திருக்குறளில் பயின்றுவரும் இணை மோனையைக் கண்டறிக.

44. அறுவடைத் திருநாள் பஞ்சாப் மாநிலத்தில் _____ என்று கொண்டாடப்படுகிறது.

45. சார்பெழுத்துகளுள் சாராதவை:

46. மா. இராசமாணிக்கனார் தனித்துவம் பெற்ற துறை யாது?

47. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பிறந்த ஊர் எது?

48. மகரக் குறுக்கம் - தொடர்பற்ற சொல்:

49. மணிமேகலையின் அமுதசுரபிக்கு முதன் முதலில் அன்னமிட்டவர்:

50. 'முதற் கருவி' என்று அழைக்கப்படும் இசைக்கருவி

51. பொருத்துக
(A) கும்பி - (1) இரக்கம்
(B) பூதலம் - (2) மழை
(C) கருணை - (3) வயிறு
(D) மாரி - (4) பூமி

52. 'மொழி முதல் எழுத்துக்கள்' எண்ணிக்கை:

53. நெய்தற்கலிப் பாடல்களை இயற்றியவர் யார்?

54. 'சனி நீராடு' என்பது யாருடைய கூற்று?

55. "தமிழ் நமக்கு உயிரைப் போன்றது"- எப்பொருளில் வந்த இரண்டாம் வேற்றுமைத் தொடர்?

56. "பகுத்தறிவுக் கவிராயர்" என்று புகழப்படுபவர் யார்?

57. மூவறிவு உயிரை கண்டறிக:

58. தமிழ் நமக்கு உயிரைப் போன்றது என்னும் தொடரில் இடம்பெற்றுள்ள வேற்றுமையின் வகையைக் குறிப்பிடுக.

59. "திசம்பர் சூடினாள்" என்பது

60. "உடலின் உறுதி உடையவரே
உலகின் இன்பம் உடையவராம்"
-என்னும் பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study (Lo based )-கற்றல் விளைவு அடிப்படையிலான பாடக்குறிப்பு 6th Tamil -கல்வியை போற்று

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.07.26

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.07.26

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -10.08.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -10.08.2026

Followers