Skip to main content

TNTET 2022 Paper 2 shift 2 (03/2/2023) Pedagogy குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் (2022 வினாத்தாள்) Shift 2

குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் வினாடி வினா (2022 வினாத்தாள்)

Zeal Study குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் (2022 வினாத்தாள்)

1. பியாஜேயின் அறிவு வளர்ச்சி நிலைகளுள் எந்த நிலையில் தனிநபர் பகுத்தறிதலிலிருந்து சிக்கலான சிந்தனை முறைக்கு நகர்வர்?

2. உடல் மற்றும் உளசார்ந்த குறைபாடுகள் ஏற்படக் காரணம்:

3. எந்த நிலையில் குழந்தையின் நடத்தை தன் மைய சிந்தனையில் உள்ளது?

4. மனிதனின் அடிப்படை ஆளுமை பண்பு _____ அடிப்படையில் கணிக்கப்படுகிறது.

5. எந்தவொரு பருவத்தில் ஒப்பார்குழு உறவுகள், பள்ளி சூழல் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் மனவெழுச்சி நடத்தையை பாதிக்கும்?

6. மனவெழுச்சியை அடையாளப்படுத்துதல் மற்றும் அளவிடுதலில் அகநோக்கு அணுகுமுறையின் முக்கூறு மாதிரியை உருவாக்கியவர்:

7. ஒரு புதிய சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் ஒருவர் தன்னை ஏற்புடையதாக்கிக் கொள்ளும் திறனை _____ என்று குறிப்பிடலாம்.

8. _____ இல்லாமை மனநோய்க்கான அறிகுறி அல்ல.

9. வகை முத்திரையிடும் கோட்பாடு நெறி பிறழ்வு கோடு _____ வகையின் கீழ் வருகிறது.

10. ஆங்கிலம் தெரிந்த ஒருவருக்காக உருவாக்கப்பட்ட நுண்ணறிவு சோதனை _____ ஆகும்.

11. ஆளுமை என்பது இட், ஈகோ மற்றும் சூப்பர் ஈகோ மனம் ஆகியவற்றின் தொகுப்பாகும் எனக் கூறியவர் யார்?

12. நாட்ட சோதனை கீழ்கண்ட எதை சோதனையிட உதவும்?

13. உலக அளவில் இளம் குற்றவாளிகளின் வயது வரம்பு _____ ஆகும்.

14. கற்றலில் தூண்டல்-துலங்கல் பிணைப்பு கோட்பாடு யாரால் முன் மொழியப்பட்டது?

15. பிரச்சனையைத் தீர்த்தலில் புதிர்நிலையை "கிளை வழி நிலை" எனக் கூறியவர் யார்?

16. _____ பல சூழ்நிலைகளில் ஆண் மற்றும் பெண்களின் எதிர்பார்க்கப்படும் நடத்தை.

17. அகநோக்கின் பொருள்:

18. ஒரு வகுப்பறை சூழலில் ஊக்கப்படுத்துவதற்கான ஒரு உத்தி:

19. ஒரு மனிதன் தன் அனுபவத்தினாலும் மற்றவர்களாலும் அறிவை பெறுவதற்கு எது உந்துதலாக உள்ளது?

20. உளப்பாலின வளர்ச்சியை வித்திட்டவர்

21. 'நல்ல பையன்-நல்ல பெண்' என்ற நோக்க நகர்வு கீழ்கண்டவற்றுள் எதை குறிக்கிறது?

22. டைலரின் கோட்பாட்டின்படி ஆக்கத்திறன் நிலைகள் _____.

23. கீழ்க்கண்டவற்றுள் எது கற்றல் விதி அல்ல?

24. ஆளுமையை மதிப்பிட 16 வகையான ஆளுமைக் காரணிகளின் பட்டியலை முன்மொழிந்தவர்:

25. அறிவு மற்றும் உடலியக்கு புலங்கள் அதிக விளைவுமிக்க நிலையில் கீழ்காணும் ஒன்றில் இல்லாமல் பெறப்படுகின்றன:

26. இந்த நிலையில் குழந்தைகள் எந்த ஒரு பிரச்சனையையும் தர்க்க வரிசையில் எடுக்கும் திறன் பெறுகிறார்கள்:

27. பள்ளி வழிகாட்டு மையத்தில் குறை அடைவு உடைய மாணவர்களை _____க்கு குறிப்பிடப்பட வேண்டும்.

28. லூக்கன் கூற்றுப்படி மனநலம் என்பது:

29. பொதுவான உளவியல் விவரிப்பது _____ நடத்தைகள்.

30. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று அறிவுரை பகர்தலில் உள்ள தொழில் நுட்பம் அல்ல?

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study (Lo based )-கற்றல் விளைவு அடிப்படையிலான பாடக்குறிப்பு 6th Tamil -கல்வியை போற்று

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.07.26

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.07.26

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -10.08.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -10.08.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -17.08.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -17.08.2026

Followers