Skip to main content

TNTET Paper 1 2019 Tamil Quiz தமிழ் மொழி வினாடி வினா (கேள்விகள் 31-60)

தமிழ் மொழி வினாடி வினா (31-60)

Zeal study தமிழ் (கேள்விகள் 31-60)

31. 'பழியொடு படராப் பஞ்சவ வாழி'
இவ்வடியில் இளங்கோவடிகளால் புகழப்படும் மன்னன்.

32. ஆடினான் என்பதற்கு காரண வினை யாது ?

33. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
இக்குறட்பாவின் முதலடியில் இடம் பெற்ற எதுகை.

34. "சிந்தா மணியாய் இருந்த உனைச்
சிந்து என்று சொல்லிய நாச்சிந்துமே"
இப்பாடலில் 'சிந்து' என்பது எதைக் குறிக்கும் ?

35. எந்தெந்த பயிருக்கு எவ்வளவு இடைவெளி தேவை:

36. பாடல் வரிகளோடு நூல்களைப் பொருத்துக.

  • (1) வறிது நிலை இய காயமும் - (அ) பெருங்கதை
  • (2) அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் - (ஆ) பதிற்றுப்பத்து
  • (3) அந்தக் கேணியும் எந்திரக் கிணறும் - (இ) புறநானூறு
  • (4) தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த - (ஈ) திருவாசகம்

37. கோபிகா வந்தாள் இத்தொடர் எப் பயனிலை:

38. தோன்றா எழுவாய் என்பதற்குச் சான்று தருக.

39. பொருந்தாத சொல்லைத் தேர்க.

40. உடன்படுமெய்களால் புணர்ந்த பொருத்தமானச் சொற்களைத் தேர்க:

41. முன்பின் சேர்ந்து வரும் சொல்லின் குறிப்பால் ஆண் பாலையோ பெண் பாலையோ உணர்த்தி வருவது:

42. இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாருஞ் செய்வர் சிறப்பு
இக்குறட்பாவில் 'சிறப்பு' என்ற சொல்லின் ஓரசைச்சீர் _____ ஆகும்.

43. ஒரு சொல்லின் எழுத்து வேறுபட்டாலும் பொருள்மாறுபடாது இருப்பதனை _____ என்பர்.

44. "பால்நோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய்
நூல்நோக்கி வாழ்வான் நுனித்து" எனக் கூறும் நூல் எது ?

45. தானே ஒளிவிடக்கூடிய "ஞாயிற்றை” கீழே கண்டவாறு வழங்குவர்:

46. "தானம் வாங்கிடக் கூசிடுவான்
தருவது மேல்எனப் பேசிடுவான்" - என்ற கூற்றைக் கூறியவர் :

47. ஆய்த எழுத்து இடம் பெறும் சொல்லின் மாத்திரை அளவு :

48. பின்வருவனவற்றுள் எவை சரியானவை ?

  • (1) நட - தன்வினை
  • (2) நடத்து - பிறவினை
  • (3) நடத்தச் செய்தார் - காரணவினை
  • (4) பாட்டு பாடுகிறான் - செயப்பாட்டு வினை

49. உலக மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறிய அமெரிக்க மொழியியல் அறிஞர்

50. 'மதுரை' என்னும் ஊரின் பெயர் கல்வெட்டுகளில் _____ எனப் பதிவாகி உள்ளது.

51. வாய்ப்பூசி வந்தேன் - இது எவ்வகை தகுதி வழக்கு:

52. 'செரு அடுதோள்' என்று பாயிரத்தால் குறிப்பிடப்படுபவர்:

53. "செய்வாயா?" என்னும் வினாவிற்குக் "கை வலிக்கும்" எனக் கூறுவது எவ்வகை விடையாகும்?

54. தூது இலக்கியம்:

55. "மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவோடு புரையுஞ் சீரூர் பூவில்" -இந்தப் பாடல் வரி இடம் பெற்ற எட்டுத்தொகை நூல் எது?

56. தவறான இணையைத் தேர்க.

57. "தென் திசைக் குமரி ஆடி வட திசைக்கு ஏகுவீர் ஆயின்"
என்ற செய்யுளடியின் மூலம் அறியலாகும் செய்தி.

58. உலகிலேயே முதன்முதலாக சவுதி அரேபியா ஒரு ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கி உள்ளது; அந்த ரோபோவின் பெயர் என்ன?

59. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது:

60. எழுத்தை உச்சரிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவைக் கொண்டே இரு வகைப்படுத்தப்-படுகிறது அவை முறையே:

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal Study TNTET 2026 KALVI TV Psychology Quiz - Part 10 - கல்வி உளவியல் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்

kALVI TV TNTET 2026 Psychology Quiz - Part 10 | Zeal Study TNTET 2026 - கல்வி உளவியல் (உயர்மட்ட வினாடி வினா) வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் | Zeal Study CHECK ANSWER / விடையைச் சரிபார் NEXT QUESTION / அடுத்த கேள்வி தேர்வு முடிந்தது! (Quiz Completed!) 0/30 RESTART / மீண்டும் தொடங்க

TNTET 2026: ZEAL STUDY மாதிரித் தேர்வு - 3 குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் (55 வினாக்கள்) PSYCHOLOGY

TNTET 2025 Psychology Quiz TNTET 2026: உளவியல் மாதிரித் தேர்வு - 3 குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் [Excel Academy] விடைகளைச் சரிபார்க்கவும்

TNTET 2026: Educational Psychology / கல்வி உளவியல் வினாடி வினா

TNTET Psychology Quiz - 30 Questions TNTET 2026: Educational Psychology கல்வி உளவியல் வினாடி வினா Next Question / அடுத்த கேள்வி Test Completed! / தேர்வு முடிந்தது! Your Final Score / உங்கள் மொத்த மதிப்பெண்: Retake Test / மீண்டும் முயற்சி செய்

Zeal Study TNTET - ஆறாம் வகுப்பு தமிழ் - இரண்டாம் பருவம் முழு அலகு வினாடி வினா

6th Tamil Term 2 Quiz | Zeal Study TNTET ஆறாம் வகுப்பு தமிழ் - இரண்டாம் பருவம் முழு அலகு வினாடி வினா - Zeal Study CHECK ANSWER / விடையைச் சரிபார் NEXT QUESTION / அடுத்த கேள்வி தேர்வு முடிந்தது! (Quiz Completed!) 0/30 RESTART / மீண்டும் தொடங்க

Followers