Skip to main content

TNTET PAPER 1 2019 Psychology quiz 1-30 குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் வினாடி வினா (கேள்விகள் 1-30)

குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் வினாடி வினா (1-30)

Zeal study TNTET Paper 1 குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் வினாடி வினா (கேள்விகள் 1-30)

1. நினைவு முந்தைய வாழ்க்கை அல்லது வாழ்வின் ஒரு பகுதியை மீட்டெடுக்க _____ (அ) முற்றிலும் மீட்டெடுக்க கூடிய அசாதாரண நினைவுகளை கொண்டுள்ளது.

2. ஒரு குழந்தை சில வார்த்தைகளுடன் -ed என்பதை சேர்த்தால் இறந்த காலத்தைக் குறிக்கும் என்பதை அறிந்த காரணத்தால் "He came" என்பதற்கு பதிலாக "He camed" என்று கூறுகிறது. இது _____ க்கான எடுத்துக்காட்டு.

3. _____ என்பது சிறு குழந்தைகளின் வாழ்வில் சிறியதாக ஆனால் வேறுபட்ட சிறு பகுதிகள் மற்றும் தனித்துவமான பகுதிகளாக பகுக்கப்பட்ட ஒரு செயல்முறையை குறிக்கிறது.

4. வெஸ்லெரின் குழந்தைகளுக்கான நுண்ணறிவு தரவுகோலில், பின்வருவனவற்றுள் எந்த ஒரு உபதேர்வு வாய்மொழித் தேர்வின் கீழ் இடம் பெறாதது?

5. _____ ஒரு சிக்கல் தீர்த்தல் நுணுக்கமாகும், இதனில் எந்த ஒரு முற்கருத்து சார்ந்த மதிப்பீடின்றி தீர்வின் அனைத்து ஏற்புகைத்தன்மையினையும் செயல்படுத்துவதாகும்.

6. _____ ஆனது அதிக எண்ணிக்கை அளவில் நிகழக்கூடிய நடத்தை மற்றும் இயல்பாகவே குறைந்த அளவில் நிகழக்கூடிய நடத்தையினை வலுவூட்டம் செய்ய பயன்படுத்துவதை குறிக்கிறது.

7. டாரென்ஸின் _____ சோதனை என்பது சோதனைக்கு உட்படுபவரிடம் ஒரு படத்தினை அளித்து அதனை சார்ந்த பல்வேறு வினாக்களை எழுப்பி அதன்மூலம் அப்படத்தில் அமைந்த நிகழ்வினை நன்றாக புரிந்துகொள்ள உதவுவதற்கு முயலும்.

8. பின்வருவனவற்றில் தனி நபரின் நுண்ணறிவு திறனை அளவிட முடியாதது எது?

9. _____ வலுவூட்டல் நிகழ்வு மிகவும் குறிப்பிட்டு சொல்ல முடியாது ஏனெனில் கற்பவர்கள் நீண்ட காலத்திற்கு ஓரளவு வேகமாக பதிலளிக்க விழைகின்றனர்.

10. 'பழங்கள்' பலவற்றை 9 வயது சிறார்கள் ஒன்றாக வைத்துள்ளார்கள். இந்த 'கருத்தை’ விளக்க புருனர் எந்த வார்த்தையை பயன்படுத்தினார்?

11. _____ என்பவர்கள் கற்றல் வளைவு தொடங்க காரணமாவர்.

12. கருவுற்ற காலத்தில் கருவின் இதயத்துடிப்பு கேட்க ஆரம்பிக்கும் காலம்:

13. பத்து பிஸ்கட்களை அடுக்கி வைத்தால் குறைவாக உள்ளன என்றும் அதனை பரப்பி வைக்கும் பொழுது அதிகமாக உள்ளது என்கிறான் ரவி. எனில் பியாஜேயின் கூற்றுப்படி அவனின் வளர்ச்சிநிலை என்னவாக இருக்கலாம்.

14. ஒரு குறிப்பிட்ட உடலியல் சூழலில் தான் கற்ற தகவல்களை துல்லியமாக நினைவுகூறும் இயல்பினை மீண்டும் அதேபோன்றதொரு உடலியல் நிலையில் நினைவுகூறும் நிலையானது:

15. _____ சார்ந்த பயிற்றுவிப்பதன் விளைவாக நேரடியான அறிவுறுத்தலுடன் ஒத்திசைவான திறமையான போதனைகளை காணும் போக்கு அதிகரித்து வருகிறது.

16. ஃப்ராய்டின் கருத்துப்படி _____ என்பது ஆளுமையின் ஒழுங்குகை ஆகும்.

17. _____ ஆனது, ஒரு பொருள் அதன் இயற் செயல்தன்மையினை அல்லது பொதுவான பயன்பாட்டினை தாண்டி மற்ற வழிகளில் செயல்படுவதனை புரிந்து கொள்ள இயலா ஒரு தனி நபரின் புலன்காட்சித் திறனின்மையாகும்.

18. _____ என்பவரின் கருத்துப்படி உளவியல் என்பது நடத்தையின் நேர்மறை அறிவியல் ஆகும்.

19. _____ நிலை அறிவு வளர்ச்சி செயல்நிலையில், சுற்றுச்சூழல் நிகழ்வுகள் மற்றும் பொருட்களை குறிக்க குறியீட்டு செயல்பாடுகள் மற்றும் மொழியினை பயன்படுத்தும் வளர்ச்சி நிலையின் வெளிப்பாட்டினைக் குறிக்கிறது.

20. _____ என்பவர் எங்ஙனம் கற்பது என்ற கற்றல் நிகழ்வுகளை விவரிக்க 'கற்றல் கணம்' என்ற பதத்தினை வடிவமைத்தார்.

21. செயலுக்கு முற்பட்ட நிலையில் அனுபவப் பொருட்களின் ஒரு பண்பு அல்லது ஒரு பிரச்சனை அல்லது ஒரு நேரத்தில் மட்டுமே குழந்தையால் வலுவான போக்கினை உணரமுடியும் இதனை:

22. குறுகிய கால நினைவில் சேமிப்பு அளவு:

23. முதல் வகுப்பு மாணவனுக்கு தகுந்த நுண்ணறிவு சோதனையை தெரிவு செய்க.

24. GATB -ல் உள்ளவை:

25. குழந்தைகள் மற்றும் பெரியோரின் மனவெழுச்சிகளை ஒப்பிடும் பொழுது, பெரியோர்கள் குழந்தைகளைக் காட்டிலும் மனவெழுச்சிக்கு உட்படுவது சற்று கடினமான செயல்பாடாக உள்ளது, இதனை _____ எனலாம்.

26. நகரத்தில் வளர்ந்த 10 வயது அருண் முதன் முதலாக ஒரு மாட்டை பார்க்கிறான். விஸ்கான்சின் கூற்றுப்படி 4 கருத்து அடைவு நிலைகளில் எந்த நிலையில் உள்ளார்?

27. குறுகிய கால நினைவு என்பது ஏழு தொடர்பற்ற துண்டு தகவல்களை _____ வினாடிகள் வரை வைத்திருக்க முடியும்.

28. மொழிக் கற்றலில் _____ ஆனது மூளையின் ஒரு அரைவட்ட பகுதியில் நிகழும் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டின் ஒருமுகப்படுத்தும் தன்மையினை குறிக்கிறது.

29. பியாஜேவின் கற்றல் தொடர்பில் 'சமநிலையாக்கம்' ஒரு இயக்க செயல் நிலையாக _____ னை குறைக்க முயல்கிறது.

30. ஒரு சோதனையின் போது, சமஅளவிலான களிமண், இரு சமஅளவிலான களிமண் உருண்டைகளோடு தனித்தனியாக சேர்க்கப்படுகிறது. ஒரு உருண்டை குச்சியாக மாற்றப்படுகிறது. 5 வயது குழந்தையின் எந்த திறமையை நிர்ணயிக்க இச்சோதனை உதவுகிறது?

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

6ஆம் வகுப்பு தமிழ் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் - இன்பத்தமிழ்

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

6ஆம் வகுப்பு சமூக அறிவியல் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் - வரலாறு என்றால் என்ன?

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Followers