Skip to main content

TNTET Paper 1 2019 சூழ்நிலை அறிவியல் வினாடி வினா (கேள்விகள் 121-150) quiz

சூழ்நிலை அறிவியல் வினாடி வினா (121-150)

Zeal study சூழ்நிலை அறிவியல் வினாடி வினா (கேள்விகள் 121-150)

121. 0.75 A மின்னோட்டமானது ஒரு மின்சார பல்பின் இழை வழியே 5 நிமிடங்கள் பாயும்பொழுது அந்த மின்சுற்றின் வழியே பாயும் மின்னூட்டத்தைக் கண்டறியவும்.

122. உருகு இழையாக மின் சுற்றுகளில் காணப்படுவது பொதுவாக காரீயம் மற்றும் வெள்ளீயக் கலவையால் உருவாக்கப்பட்டுள்ளது. ஏனெனில்:

123. 1m³ பருமன் கொண்ட தொட்டியில் உள்ள நீரின் நிறை 1000 kg. பாதரசம் தண்ணீரின் அடர்த்தியைப் போல் 13.6 மடங்கு அதிகம் எனில், அதே தொட்டியில் நிரப்ப வேண்டிய பாதரசத்தின் நிறை:

124. 81 g அலுமினியத்தில் உள்ள மோல்களின் எண்ணிக்கையை கணக்கிடுக.

125. கீழ்க்கண்டவைகள் சரியானவையே தேர்ந்தெடு.

126. கூற்று (A): ஒரு வித்திலை தாவர இலையில் பாலிஸேடு அல்லது ஸ்பாஞ்சி பாரன்கைமா இவற்றில் ஏதேனும் ஒன்று மட்டும் காணப்படும்.
காரணம் (R): இந்த வகைக்கு டார்சி வெண்ட்ரல் என்று பெயர்.

127. உறுதிப்படுத்துதல் (A): நான் ஒரு செம்பழுப்பு நிற உலோகம், நான் காற்றுடன் வினைப்பட்டு கருமை நிற குப்ரிக் ஆக்ஸைடாக மாறுகிறேன்.
காரணம் (R): நான் ஒடுக்கமடைகிறேன்.

128. தவறான கூற்றைத் தேர்ந்தெடு:

129. முதலாம் பர்மிய போரின் பொழுது இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்தவர் யார்?

130. ஒளியுறு வளைதலுக்கு எடுத்துக்காட்டு:

131. பொருத்துக.

  • (a) STEP - (i) பயிற்சித் திட்டம்
  • (b) ஸ்வயம் சித்தா - (ii) சுய உதவி
  • (c) வரதட்சணை தடைச் சட்டம் - (iii) 1961
  • (d) குழந்தைத் திருமண ஒழிப்பு திருத்தச் சட்டம் - (iv) 1978

132. பொருத்துக.
வெப்பச் சூறாவளிகள் - தோன்றுமிடங்கள்.

  • (a) டைபூன்கள் - (i) பிலிப்பைன்ஸ் தீவுகளுக்கு அருகில்
  • (b) ஹரிக்கேன்கள் - (ii) பசிபிக் பெருங்கடல்
  • (c) பேக்யுஸ் - (iii) ஆஸ்திரேலியாவுக்கு அருகில்
  • (d) வில்லி வில்லி - (iv) அட்லாண்டிக் பெருங்கடல்

133. பொருத்துக.
மாநிலங்கள் - சுண்ணாம்பு பிரதேச நிலத்தோற்றங்கள்

  • (a) உத்தரகாண்ட் - (i) போரா குகைகள்
  • (b) மத்தியப் பிரதேசம் - (ii) குடும்சார் குகைகள்
  • (c) சத்தீஸ்கர் - (iii) பச்மாரி மலைகள், பாண்டவர் குகைகள்
  • (d) ஆந்திரப் பிரதேசம் - (iv) ராபர்ட் குகை மற்றும் தப்கேஷ்வர் கோயில்

134. சரியான தொடர்களைத் தேர்க:

  • (i) எல்லா தொழிற்சாலை கட்டடங்களும் மூலதனம், ஆனால் எல்லா வீட்டு உபயோகக் கட்டடங்களும் மூலதனமல்ல.
  • (ii) எல்லா தொழிற்சாலை கட்டடங்களும், வீட்டு உபயோகக் கட்டடங்களும் மூலதனம்.
  • (iii) எல்லா மூலதனமும் செல்வம்; ஆனால் எல்லா செல்வமும் மூலதனமல்ல.
  • (iv) எல்லா மூலதனமும் செல்வமல்ல; ஆனால் எல்லா செல்வமும் மூலதனம்.

135. பொருத்துக.

  • (a) தேசிய ஒருமைப்பாட்டு தினம் - (i) ஜூலை, 11
  • (b) உலக மக்கள்தொகை தினம் - (ii) ஜனவரி, 25
  • (c) உலக எழுத்தறிவு தினம் - (iii) நவம்பர், 19
  • (d) தேசிய வாக்காளர் தினம் - (iv) செப்டம்பர், 8

136. மியாஸிஸ் -I, புரோ நிலை-I -ல் நடைபெறக் கூடிய சரியான ஒழுங்குமுறையைத் தேர்ந்தெடு:

137. அணுக்கரு இணைவானது ஹைட்ரஜன் குண்டில் கீழ்க்கண்டவாறு குறிக்கப்படுகிறது.

138. சரியான இணையை தேர்ந்தெடு

139. _____ என்பவர் தாவரத்தின் எடை அதிகரிப்பதற்கு நீர் மட்டுமே காரணம் என்று விளக்கினார்.

140. தவறான கூற்றை தெரிவு செய்க.

141. பொருத்துக.
குளிர் தலக் காற்றுகள் - அமைவிடம்

  • (a) மிஸ்ட்ரல் - (i) ரஷ்யா
  • (b) புர்கா - (ii) மத்திய ஆப்ரிக்கா
  • (c) ஹர்மட்டம் - (iii) அர்ஜென்டைனா
  • (d) பாம்பரோ - (iv) ஆல்ப்ஸ் பிரதேசம்

142. பக்ஸார் போரின் பொழுது இருந்த முகலாய மன்னர் யார்?

143. பின்வருவனவற்றில் வைட்டமின் குறைபாடு அல்லாத நோய்:

144. ஹைட்ராக்ஸைடு அயனிச் செறிவு 0.001 M எனில் கரைசலின் pH கணக்கிடுக.

145. பின்வருவனவற்றில் Vit B5 உடன் தொடர்பில்லாத அறிகுறி:

146. டெல்லியை ஆட்சி செய்த இராசபுத்திரர்கள் யார்?

147. காற்றிலிருந்து, நைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் கார்பன் மோனோ ஆக்ஸைடு ஆகியவற்றை பிரித்தெடுக்க பயன்படும் முறை:

148. வளமான பிறை நிலப்பகுதி என அழைக்கப்படுவது கீழ்க்காணும் பகுதிகளை உள்ளடக்கியது:

149. மிகவும் புகழ்பெற்ற சிகுராட் _____ என்ற நகரில் காணப்படுகிறது.

150. கிளைகாலைசிஸின் முடிவில் ஒரு குளுகோஸ் மூலக்கூறு உருவாக்கும் ATP எண்ணிக்கை

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

6ஆம் வகுப்பு கணிதம் எண்கள் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் Tamil Medium By Zeal Study

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

6ஆம் வகுப்பு தமிழ் - வளர் தமிழ் கற்றல் விளைவு , மன வரைபடங்கள் புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ள அடிப்படையிலான பாடத்திட்டம்

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

6ஆம் வகுப்பு தமிழ் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் - இன்பத்தமிழ்

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Followers