OBC NCL CERTIFICATE - Online மூலம் விண்ணப்பித்து பெற இ-சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டிய Original Documents
OBC NCL CERTIFICATE - Online மூலம் விண்ணப்பித்து பெற இ-சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டிய Original Documents
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சான்றிதழ் OBC Non Creamy Layer CERTIFICATE - Online மூலம் விண்ணப்பித்து பெற இ-சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டிய Original Documents 👇👇👇
1. Students photo
2. Father's Income certificate issued by Tahasildar
3. Family Smart Ration card
4. Students Aadhaar card
5. Students BC / MBC / BCM / DNC COMMUNITY CERTIFICATE
6. Fees Rs. 60
7. OTP Cell Phone
OBC NCL சான்றுக்கு விண்ணப்பிக்க மாணவரோ மாணவியோ நேரில் செல்ல தேவையில்லை.
அம்மா அப்பா யாராவது ஒருவர் தங்கள் Cell Phone எடுத்துக் கொண்டு இ-சேவை மையம் சென்றால் போதும்.
Comments
Post a Comment