பள்ளி மேலாண்மை குழு தீர்மானங்கள்
1. பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களும் ஆதார் எண் பெறவேண்டும். 8வயது முதல் 14 வயது முடிய உள்ள மாணவர்கள் ஆதார் புதுப்பிக்க (BIOMETRIC) வேண்டும். ஆதார் அட்டை நகலையும், ஆதார் புதுப்பித்ததற்கான பற்றுச் சீட்டையும் மாணவர்கள் கண்டிப்பாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
2. பள்ளி மேலாண்மைக்குழு கூட்ட புகைப்படம், தீர்மானப்பதிவேட்டின் பக்க நகல் ஆகியவற்றை TNSED PARENT APPல் பதிவேற்றம் செய்ய வேண்டும்-
3. திறன் இயக்கம் மாணவர்களுக்கு Report card பதிவிறக்கம் செய்து, அதனைப் பெற்றோர்களிடம் வழங்கி விவாதிக்க வேண்டும்
4. எண்ணும் எழுத்தும் Holistic Report card ன் சிறப்பம்சங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்.
[11/7, 6:12 AM] +91 90871 33313: 5. இடைநிற்றல் ஏற்பட்டுள்ள குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துவர ஏற்பாடு செய்ய வேண்டும்
6. 1098 ,14417 ஆகிய தொலைபேசி எண்களின் பயன்பாட்டினை விவரிக்க வேண்டும்.
7. மாற்றுத்திறன் குழந்தைகளுக்குத் தனியே கலைத்திருவிழா, மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன என்பதைத் தெரிவிக்க வேண்டும்.
[11/7, 6:12 AM] +91 90871 33313: 8. மகிழ்முற்றம்
5 House captains,
Co-ordinator,
House Head Teacher,
Houseclass Teacher
ஆகியோரை அறிமுகம் செய்து வைக்க வேண்டும்-
9. மன்ற செயல்பாடுகளின் விவரங்களைப் பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும்-
10. மணற்கேணி app பெற்றோர்கள் Download செய்ய வேண்டும். Download செய்தவர்களை இணைத்து Whatsup குழு உருவாக்க வேண்டும்-
11. இல்லம் தேடிக்கல்வி மையங்கள் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்-
Comments
Post a Comment