🏡தனி வீடுகளுக்கான கட்டட விதிகளில் திருத்தம் - தமிழ்நாடு அரசு
🏡தமிழ்நாட்டில் தனி வீடுகளுக்கான கட்டட விதிகளில் திருத்தம் செய்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசிதழ் வெளியீடு.
🏡300 சதுர மீட்டர் (3,230 சதுர அடி) வரையிலான தனி வீடுகளில் 2 கார்கள் 🚘🚘, 2 இருசக்கர வாகனங்கள் 🏍️🏍️நிறுத்த இடம் ஒதுக்குவது கட்டாயம்; 300 சதுர மீட்டருக்கு (3,230 சதுர அடி) மேற்பட்ட தனி வீடுகளில் 4 கார்கள் 🚘🚘🚘🚘, 4 இருசக்கர வாகனங்கள் 🏍️🏍️🏍️🏍️ நிறுத்துமிடம் அமைப்பது கட்டாயம்!!!

Comments
Post a Comment