*2025-ல் கொத்து கொத்தாக வரும் தொடர் விடு முறைகள்: மொத்தம் எத்தனை நாள் லீவு தெரியுமா?*
2025ம் ஆண்டு விரைவில் தொடங்க உள்ள நிலையில் வரும் ஆண்டில் மொத்தமாக வரக்கூடிய தொடர் வார இறுதி நாட்கள் மொத்தம் எத்தனை தெரியுமா உங்களுக்கு?
2024 ஆம் ஆண்டு விரைவில் முடி வடையப் போகிறது, அடுத்த ஆண்டு அதாவது 2025 ஆம் ஆண்டிற்கான விடு முறை நாட்களைத் திட்டமிட இதுவே சரியான நேரம்.
குறிப்பாக நீண்ட விடுமுறை அல்லது நீண்ட வார இறுதிப் பயணங்களில் ஆர்வமுள்ளவர்
களுக்கு, 2025 ஒரு சிறந்த வாய்ப்பைக் கொண்டுவருகிறது.
Long Weekend 2025 List
இந்த ஆண்டில் 12 நீண்ட வார இறுதி நாட்கள் இருக்கும், அதில் மக்கள் தங்கள் நகரத்திற்கு வெளியே சென்று விடுமுறையை அனுபவிக்கலாம் மற்றும் அலுவலகத்திற்கு அதிக விடுமுறை எடுக்காமல் பயணம் செய்யலாம்.
2025 ஆம் ஆண்டின் அனைத்து நீண்ட வார இறுதி நாட்களின் பட்டியல் இதோ, இதன் மூலம் உங்கள் விடுமுறை நாட்களை நன்றாக திட்டமிடலாம்.
Long Weekend of January
11 ஜனவரி (சனி)
12 ஜனவரி (ஞாயிறு)
13 ஜனவரி (திங்கள்)
14 ஜனவரி (செவ்வாய் – பொங்கல் பண்டிகை)
15 ஜனவரி (புதன் - திருவள்ளுவர் தினம்)
16 ஜனவரி (வியாழன் - உழவர் திருநாள்)
மார்ச் மாதத்தில் 2 நீண்ட வார இறுதி விடுமுறை நாட்கள்
14 மார்ச் (வெள்ளி – ஹோலி பண்டிகை)
15 March (சனி)
16 March (ஞாயிறு)
இரண்டாவது நீண்ட வாரயிறுதி விடுமுறை
29 மார்ச் (சனி)
30 மார்ச் (ஞாயிறு)
31 மார்ச் (திங்கள் – ஈகை திருநாள்)
மார்ச் மாதத்திலும் வரும் 2 நீண்ட வாரயிறுதி நாட்கள்
முதல் நீண்ட வாரயிறுதி நாட்கள்
10 ஏப்ரல்(வியாழன் – மஹாவீர் ஜெயந்தி)
11 ஏப்ரல் (வெள்ளி – நீங்களாக விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்)
12 ஏப்ரல்(சனி)
13 ஏப்ரல் (ஞாயிறு)
இரண்டாவது நீண்ட வாரயிறுதி நாட்கள்
18 ஏப்ரல் (வெள்ளி - புனிதவெள்ளி)
19 ஏப்ரல் (சனி)
20 ஏப்ரல் (ஞாயிறு)
மே மாதத்தில் வரும் நீண்ட வாரயிறுதி நாட்கள்
10 மே (சனி)
11 மே (ஞாயிறு)
12 மே (திங்கள் - புத்த பூர்ணிமா)
ஆகஸ்ட் மாத நீண்ட வாரயிறுதி நாட்கள்
15 ஆகஸ்ட் (வெள்ளி – சுதந்திர தினம்)
16 ஆகஸ்ட் (சனி - ஜென்மாஷ்டமி)
17 ஆகஸ்ட் (ஞாயிறு)
செப்டம்பர் நீண்ட வாரயிறுதி நாட்கள்
5 செப்டம்பர் (வெள்ளி ஓணம்)
6 செப்டம்பர் (சனி)
7 செப்டம்பர் (ஞாயிறு)
அக்டோபரில் வரும் 2 நீண்ட வாரயிறுதி நாட்கள்முதல் நீண்ட வாரயிறுதி நாட்கள்
1 அக்டோபர் (புதன் – மஹாநவமி)
2 அக்டோபர் (வியாழன் – காந்தி ஜெயந்தி)
3 அக்டோபர் (வெள்ளி)
4 அக்டோபர் (சனி)
5 அக்டோபர் (ஞாயிறு)
இரண்டாவது நீண்ட வாரயிறுதி நாட்கள்
18 அக்டோபர் (சனி)
19 அக்டோபர் (ஞாயிறு)
20 அக்டோபர் (திங்கள் - தீபாவளி)
டிசம்பர் மாத நீண்ட வாரயிறுதி நாட்கள்
25 டிசம்பர் (வியாழன் - கிறிஸ்துமஸ்)
26 டிசம்பர் (வெள்ளி)
27 டிசம்பர் (சனி)
28 டிசம்பர் (ஞாயிறு)
j
Comments
Post a Comment