A good lesson plan guides a teacher how to take the classes by following the steps prescribed by the Government Educational department. Following the above steps
மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் அடுத்த கட்ட கலைத்திருவிழா போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது.
போட்டிகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.நாளை முதல் நடைபெற இருந்த CRC LEVEL (1 முதல் 5 வகுப்புகளுக்கான) கலைத்திருவிழா போட்டிகள் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment